Home » காங்கிரஸ் » Page 4

Tag - காங்கிரஸ்

தமிழ்நாடு

தேர்தலும் சாதியும்

2024-ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது. பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகள் தங்களுடைய முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டன. தமிழ்நாட்டிலும் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. தலைமையில் மூன்று கூட்டணிகள் உருவாகியிருக்கின்றன. மிகத் தீவிரமாகத் தொகுதிப் பங்கீட்டுப்...

Read More
குடும்பக் கதை • தொடர்கள்

ஒரு  குடும்பக்  கதை – 90

90. தற்காலிக கவர்னர் ஜெனரல் பிரிட்டிஷ் ஆட்சியின்போது, பரந்த இந்தியாவின் மிகப்பெரிய சமஸ்தானமாக விளங்கியது ஹைதராபாத். அதன் மன்னர் ‘நிஜாம்’ என அழைக்கப்பட்டார். அவரது பெயர் : மிர் உஸ்மான் அலிகான். இந்துக்கள் மிகுதியாக வாழ்ந்த ஹைதராபாத் மாகாணத்தை ஆண்ட அன்றைய ஹைதராராபாத் நிஜாம்  இன்றைய அரபு நாட்டு...

Read More
நம் குரல்

சரிந்த கோட்டை

மனிதர்களுக்கு, பொருள்களுக்கு எல்லாம் எப்படிக் காலாவதி தினம் என்ற ஒன்று வருகிறதோ அப்படித்தான் போலிருக்கிறது, பாரம்பரியம் மிக்க இயக்கங்களுக்கும். கட்டுறுதி மிக்க, வலுவும் வீரியமும் உள்ள, மக்களைக் கவர்ந்திழுத்துத் தம் பக்கம் தக்க வைத்துக்கொள்ளும் சாதுர்யம் மிக்கதொரு தலைமை இல்லாமல் காங்கிரஸ் என்னும்...

Read More
குடும்பக் கதை • தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 87

87. துண்டாடப்பட்ட இந்தியா ராட்க்ளிஃப்ஃப் கமிஷன் முன்பாக கிழக்கு பஞ்சாபைச் சேர்ந்த முக்கிய சீக்கியப் பிரமுகர்கள் லாகூர் கிழக்குப் பஞ்சாபில் இருக்க வேண்டும் என வலியுறுத்தி, அதற்கான காரணங்களையும், அவற்றுக்குரிய ஆதாரங்களையும், புள்ளி விபரங்களையும் சமர்ப்பித்தார்கள். ஆனால், க்ளிஃப், “ரொம்ப சகஜமாக...

Read More
குடும்பக் கதை • தொடர்கள்

ஒரு  குடும்பக்  கதை – 84

84.   தேசப் பிரிவினை முஸ்லிம் லீக்கின் தனி நாடு கோரிக்கை, அதற்கான மிரட்டல் போக்கு, அவர்களுடன் அனுசரித்துப் போக முடியாத சூழ்நிலை  ஆகியவற்றின் காரணமாக  இந்திய அரசியலில் ஒரு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது. ஆங்கிலேய அரசாங்கத்துக்கே இந்தியாவை எப்படி ஆள்வது? காங்கிரசையும், முஸ்லிம் லீக்கையும் எப்படிக்...

Read More
குடும்பக் கதை • தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 83

83.ஜின்னாவின் முட்டுக் கட்டை இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும்படி 1946 ஆகஸ்ட் 6-ஆம் தேதி வைஸ்ராயிடமிருந்து நேருவுக்கு அழைப்பு வந்தது. இது முஸ்லீம் லீக் தலைவர் ஜின்னாவைக் கடும் கோபத்தில் ஆழ்த்தியது. வைஸ்ராய் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் புறக்கணித்து அவமானப்படுத்தி விட்டதாக அவர் அறிக்கை விட்டார்...

Read More
குடும்பக் கதை • தொடர்கள்

ஒரு  குடும்பக்  கதை – 82

82.   பிறந்தார் சஞ்சய் 1935-ல் கொண்டுவரப்பட்ட இந்திய அரசுச் சட்டம், இந்தியர்களின் விருப்பத்துக்கு எதிராக இருந்ததால் அதைக் காங்கிரஸ் நிராகரித்தது. 1936-ல் லக்னௌவில் ஜவஹர்லால் நேரு தலைமையில் கூடிய  தேசிய காங்கிரஸ் இந்தியாவின் சுய ஆட்சியை வலியுறுத்தி, அரசியல் நிர்ணய சபைக்கான கோரிக்கையை எழுப்பியது...

Read More
இந்தியா

தேர்தல் முடிவுகள்: இனி என்ன செய்யலாம் காங்கிரஸ்?

நவம்பர் 7ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை பல்வேறு கால கட்டங்களாக ஐந்து மாநிலங்களுக்குமான சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி முடித்தது இந்தியத் தேர்தல் ஆணையம். மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல்களுக்கான முடிவுகளும் இப்போது அறிவிக்கப்பட்டுவிட்டன. இந்த...

Read More
குடும்பக் கதை • தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 77

77. காந்திஜியின் சம்மதம் காந்திஜி அறிவித்த சத்தியாக்கிரஹப் போராட்டத்தில் பங்கேற்ற முதல் நபரான வினோபா பாவேவை கைது செய்து, அவருக்கு, ஐந்தாண்டு சிறைத் தண்டனை வழங்கியது ஆங்கிலேய அரசு. அடுத்து நவம்பர் 7-ஆம் தேதி தான் சத்தியாக்கிரஹப் போராட்டத்தில் பங்கேற்கப் போவதாக ஜவஹர்லால் நேரு அறிவித்தார். ஆனால்...

Read More
குடும்பக் கதை • தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 75

75. இந்தியா  லீக் எதிர்ப்பு   விடாது கறுப்பு என்பது போல ஃப்ரான்க் ஓபர்டார்ஃப்  சாந்தினிகேதனில் தொடங்கி, ஐரோப்பாவில் அவ்வப்போது தலையைக் காட்டி, இப்போது லண்டனில் வந்து தனது ஒரு தலைக்காதலை மறுபடியும்  மொழிந்தார். ஆனால் அன்றும், இன்றும் இந்திரா இந்த ஓபர்டார்ஃப் விஷயத்தில்  ரொம்பவே தெளிவாக...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!