Home » தொடரும் » Page 108

Tag - தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் • தொடர்கள்

கடவுளுக்குப் பிடித்த தொழில் -4

பாக்டீரியாக்களை நம்புவோம்! சென்ற அத்தியாயத்தில் மரபணுக்கள் எவ்வாறு புரதங்கள் உற்பத்திக்கு மூலகாரணமாக இருக்கின்றன என்று பார்த்தோம். ஏன் மரபணுக்கள் புரதங்களை உற்பத்தி செய்வதற்கான குறிப்புகளை மட்டும் கொண்டிருக்க வேண்டும்? ஏன் கார்போஹைட்ரேட் எனப்படும் சர்க்கரையையோ அல்லது கொழுப்பினையோ உற்பத்தி...

Read More
குடும்பக் கதை • தொடர்கள்

ஒரு குடும்பக்  கதை -30       

30.வைஸ்ராயின் நரித்தனம் இந்தியா முழுவதுமே காந்திஜியின் தாக்கம் பரவி இருக்கையில், அவருடைய அத்யந்த சீடர்களான மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு இருவரும் வசித்த அலகாபாத்  ஆனந்த பவன் மாளிகையில் அது எதிரொலிக்காமல் இருக்குமா? ஆனந்த பவனின் அடுக்களை வரை எதிரொலிக்கவே செய்தது. அதிலும்  குறிப்பாக ஆனந்த பவனின்...

Read More
கடவுளுக்குப் பிடித்த தொழில் • தொடர்கள்

கடவுளுக்குப் பிடித்த தொழில் -3

தூக்கம் இனிமையான விசயம். அதுவும் டிசம்பர் மாத அதிகாலையில் அடிக்கும் அலாரத்தை அடித்து அணைத்துவிட்டு இழுத்துப் போர்த்திக்  கொண்டு மீண்டும் தூங்குவது, ம்ம்ம்ம்… அது ஒரு தனி சுகம். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல, ஒரு அளவுக்கு மேலே தூங்கினால் நமது பிழைப்பும் கெட்டுவிடும். நமது...

Read More
ஆபீஸ் • இலக்கியம் • தொடர்கள் • நாவல்

ஆபீஸ் – 29

29 வந்துடு   உச்சி வெயில் மண்டையைச் சுட்டது. கலைவாணர் அரங்கத்தில் ஏதாவது படம் இருக்குமே என்று தோன்றவே ரிச்சி தெருவிலிருந்து அப்படியே வாலாஜா ரோடுக்காய் போனான். வரிசையில் நின்றிருக்கையில் சென்னை ஃபில்ம் சொசைட்டி சிவக்குமார் தென்படவும் ஹலோ என்றான். என்ன, எதோ கேள்விப்பட்டனே என்றான் அவன்...

Read More
உயிருக்கு நேர் • தொடர்கள்

உயிருக்கு நேர் – 3

​ திருமணம் செல்வக்கேசவராய முதலியார் (1864 – 1921) நமக்கு எல்லாம் ‘சொல்லின் செல்வர்’ என்று புகழப்பட்ட ரா.பி.சேதுப்பிள்ளை என்ற தமிழறிஞரை நன்கு தெரியும்; பல்கலைப் புலவர் என்று புகழப்பட்ட தமிழறிஞர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரைத் தெரியும். மேதைகளான அத்தமிழறிஞர் இருவர்கட்கும் கல்லூரிப் பேராசிரியராக...

Read More
தல புராணம் • தொடர்கள்

‘தல’ புராணம் -3

அடோபியின் நாயகன் இன்றைய காலகட்டத்தில் ஒளிப்படங்கள் அனைத்தும் முழுமையாக எந்தவித மாற்றங்களுமின்றி சமூகவலைத்தளங்களில் பகிரப்படுவதாகச் சொல்ல முடியாது. சிலர் படம் தெளிவாகத் தெரிவதற்காகச் சிறிய மாற்றங்கள் செய்வார்கள். இன்ஸ்டா, முகநூல் போன்ற தளங்கள் ஃபில்டர்களும் கொடுத்து உதவி செய்கின்றன. சிலர் அதைவிடப்...

Read More
குடும்பக் கதை • தொடர்கள்

ஒரு குடும்பக் கதை -29

29. பத்திரிகைக்கு நிதி நெருக்கடி மோதிலால் நேரு, தனது மிகப்பெரிய கவலையைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் காந்திஜிக்கு ஒரு கடிதம் எழுதினார். ஆடம்பர வாழ்க்கையைத் துறந்த பிறகு, இனி எப்படி இருக்கும் இந்த எளிமையான வாழ்க்கை என்பதல்ல அவருடைய கவலை. அவர் ஆரம்பித்த “இன்டிபெண்டென்ட்” பத்திரிகையின் எதிர்காலம் பற்றிய...

Read More
கடவுளுக்குப் பிடித்த தொழில் • தொடர்கள்

கடவுளுக்குப் பிடித்த தொழில் – 2

மகத்தான மரபணுக்கள் நாம் ஏன் உயிரியல் தொழில்நுட்பம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்? உயிரியல் தொழில்நுட்பம் மட்டும் அல்ல, எந்த ஒரு விஷயத்தை பற்றியும் தெரிந்து கொள்வதற்கு முன் நாம் அதை ‘ஏன்’ தெரிந்து கொள்ள வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும். ‘ஏன்’ என்ற கேள்விக்கு விடை தெரியாமல் எந்த ஒரு பெரும்...

Read More
குடும்பக் கதை

ஒரு குடும்பக் கதை-28

கிராமங்களில்தான் இந்தியாவின் ஆன்மா வாழ்கிறது என்றார் காந்திஜி. ஜவஹர்லால் நேருவின் எண்ண ஓட்டமும் அப்படித்தான் இருந்தது. ஆகவே, யமுனை நதிக்கரையில் சந்தித்த அந்த விவசாயிகளை, அவர்களின் கிராமங்களுக்கே சென்று சந்தித்துப் பேச முடிவு செய்தார் ஜவஹர்லால் நேரு. அலகாபாத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார். தங்கள்...

Read More
தல புராணம்

‘தல’ புராணம் -2

பெப்சி ராணி சென்ற ஆண்டில் ஒருநாள். அலுவலகத்தில் நானும் எனது சக ஊழியரும் பணி சம்பந்தமாகப் பேசிக் கொண்டிருந்தோம். நாங்கள் அமர்ந்திருந்த மேஜைக்கு எமது நிறுவனத்தின் சட்ட வல்லுநர்களில் ஒருவர் வந்து எம்மிருவரிடமும் பேச வேண்டுமென்றார். நாங்களும் எமது நான்கு செவிகளையும் அவர் சொல்லப் போவதைக் கேட்கத்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!