கடிவாளமிடப்பட்ட இணையம் 07-மே-2012. தேர்தல் முடிந்து மீண்டும் அதிபராகப் பொறுப்பேற்றார் புதின். நான்கு வருடப் பிரதமர் பதவி அவருக்கு விசுவாசமாக இருப்பவர்களைக் கண்டுகொள்ள உதவியது. எதிரிகளைக் கவர முயற்சி செய்வதில் அவருக்கு எப்போதும் உடன்பாடில்லை. ‘ஒரு சிலருக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாது, பலம்...
Tag - பனிப் புயல் தொடர்
சாத்தானின் பெயரும் சிலுவை அடையாளமும் 07-ஆகஸ்ட்-2008. தென் அசீட்டியா, ஜார்ஜியா. ஐந்நூறு ரஷ்யப் படையினர் தென் அசீட்டியாவுக்குள் நுழைந்தார்கள். அவர்கள் அமைதிப் படைகளா, ஆக்கிரமிக்க நுழைந்திருக்கும் படைகளா என்பது தெரியவில்லை. சில மாதங்களாகவே இருதரப்புக்கும் ராணுவ மோதல்கள் நடந்து வந்தன. பீரங்கிகளையும்...
ஆமாம் என்றா சொன்னாய்? ஏப்ரல் – 1983. வலோத்யாவும் லூத்மிலாவும் காதலிக்கத் தொடங்கி மூன்றரை வருடங்கள் ஆகியிருந்தன. ஓர் இரவு அவரது இல்லத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அதுவே கடைசி சந்திப்பாகவும் இருக்கலாம். காதல் முடிவுக்கு வந்து அடுத்த நாளே அங்கிருந்து கிளம்ப வேண்டியிருக்கும் என்றது...
விமானத்தில் வந்திறங்கிய காதல் மார்ச் – 1980. எஸ்த்ராதா அரங்கம், செயின்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷ்யா. சார்லி சாப்ளினைப் போல ரஷ்யாவின் பிரபலமான மேடைச் சிரிப்புரையாளர் அர்காதி ரைகின். இவரது நிகழ்ச்சிக்கான நான்கு டிக்கெட்டுகளுடன் அரங்கத்தின் நுழைவாயிலில் காத்துக்கொண்டிருந்தார் வலோத்யா. நண்பர்...
36 – தேர்ந்தெடுக்கப்பட்ட உறுமீன்கள் ஃபெலிக்ஸ் ஸெர்ரின்ஸ்கி கேஜிபி பயிற்சி மையம், மாஸ்கோ. 1979. கேஜிபியின் செயல்பாடுகளை வெளிநாட்டிலும் பலப்படுத்தத் திட்டமிடப்பட்டது. வலோத்யாவும் இதில் பயிற்சி பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டார். GRU என்றழைக்கப்பட்ட வெளிநாட்டு உளவுத்துறையின் முதல் தலைவராக இருந்தவர்...
கட்டளைகளே சட்டங்கள் 01-ஆகஸ்ட்-1975. கேஜிபி அலுவலகம், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரம், ரஷ்யா. நீல நிறச் சீருடையில் ஜூனியர் லெஃப்டினன்டாக கேஜிபி அலுவலகத்துக்குள் நுழைந்தார் வலோத்யா. தோள்பட்டை வாரில் நான்கு நட்சத்திரங்கள். கழுத்தின் கீழ்வரை நீண்டிருந்த காலரில் வட்டத்துக்குள் இருக்கும் ஒரு நட்சத்திரச்...
பணக்கார ஏழை புதின் பதவியேற்றபோது மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் இரண்டு: நிலையான ஆட்சியும் பொருளாதார வளர்ச்சியும். ரஷ்யாவின் மாகாணங்களுக்குப் பரவியிருந்த அதிகாரத்தை மத்தியில் ஒருங்கிணைக்கும் வேலைகள் முடிந்துவிட்டன. பண முதலைகளின் கட்டுப்பாட்டிலிருந்து அரசாங்கத்தை மீட்பதும் நிறைவேறியிருந்தது...
33 – மீட்டெடுக்கப்பட்ட அடையாளம் உலக அரங்கில் ரஷ்யாவின் எதிர்பார்ப்புகளைத் தெளிவுபடுத்திய புதின், ரஷ்யாவையும் அதற்காகத் தயார்ப்படுத்தினார். ரஷ்யப் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கினார். சோவியத்தின் பிரிவுக்குப் பிறகு ரஷ்யாவுக்கென்று தனி அடையாளம் இல்லாமல் போனது. பிரிந்து சென்ற...
32 – நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 10-பிப்ரவரி-2007 ம்யூனிக் பாதுகாப்பு மாநாடு, ஜெர்மனி. சர்வதேசப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் குறித்து விவாதிக்க ஒவ்வொரு வருடமும் கூடும் மாநாடு அது. நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து அரசியல் தலைவர்களும், ராணுவத் தளபதிகளும், துறைசார் வல்லுநர்களும்...
பதவிக்குரிய பரிசுகள் 21-ஜனவரி-2007, சோச்சி, ரஷ்யா. ஜெர்மனியின் அதிபர் ஆங்கலா மெர்க்கல் அதிபர் புதினைச் சந்திக்க வந்திருந்தார். ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் ரஷ்யக் கச்சா எண்ணெய், எரிவாயு வர்த்தகம் தங்குதடையின்றித் தொடர்வதை உறுதி செய்வதற்கான சந்திப்பு அது. பெலாரஸ், உக்ரைன் நாடுகள் வழியாக இவை...














