Home » பெண்கள்

Tag - பெண்கள்

பெண்கள்

கோபம் கண்ணீராகும்போது…

மனித உணர்வுகள் பற்றிய ஆய்வுகள் எப்போதும் இருந்து வருபவையே. அதில் சிலவற்றை மட்டும் சௌகரியமாக ஒவ்வொரு முறையும் தள்ளிவைத்து விடுகிறோம், அதிலும் பெண்கள் சார்ந்த விஷயங்களை ‘ஹார்மோன் கோளாறுகள்’ என்று எளிதாகக் கடந்து விடுவோம். வீடுகளில், அலுவலகங்களில்தான் உரத்த குரலில் பேசத் தொடங்கி, வார்த்தை வராமல்...

Read More
உலகம்

மௌனம் சம்மதம் அல்ல!

உலக வரைபடத்தில் பார்த்தால் மலைகளால் சூழப்பட்ட நாடு. உலகச் செய்திகளில் பார்த்தால் போர், குண்டுவெடிப்பு, தாலிபன், அகதிகள். இவையே ஆஃப்கனிஸ்தான் என்றதும் நம் நினைவுக்கு வருபவை. ஆஃப்கனிஸ்தானின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியில் பாகிஸ்தானும், மேற்கில் இரானும், வடக்கில் சில மத்திய ஆசிய நாடுகளும்...

Read More
பெண்கள்

சோர்வாக இருக்கிறீர்களா?

முன்பு எப்போதும் இல்லாத.அளவுக்குத் தற்போது உலகம் பெண்களைப் புகழ்கிறது. சகலகலாவல்லிகள் என்று கொண்டாடுகிறது. சிங்கப் பெண்ணே பாடல் அவ்வப்போது உங்கள் காதுகளிலும் எதிரொலிக்கிறதுதானே? வேலையில் திறமையாக இருக்கிறாள். வீட்டை நேர்த்தியாக வைக்கிறாள். குழந்தைகளை அன்பாக வளர்க்கிறாள். உறவுகளைக் கவனமாகப்...

Read More
பெண்கள்

சிகரம் தொட்ட சிங்கப் பெண்கள்

இந்திய மகளிர் அணிகளுக்கு இந்த ஆண்டு மிகச் சிறப்பாக இருந்துள்ளது. சமீப நாட்களில் பெண்களுக்கான இந்திய விளையாட்டு அணிகள் மிகப்பெரிய உயரங்களைத் தொட்டிருக்கின்றன. இந்த வெற்றிகள், விளையாட்டில் மட்டுமல்லாது பிற துறைகளில் செயலாற்றும் பெண்களுக்கும் பெரும் உத்வேகத்தை அளிக்கும். பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான...

Read More
பெண்கள்

கிச்சன் கேபினட் – புதிய பகுதி

அமெரிக்காவின் முதல் பெண்மணிகள் – உண்மைக் கதைகள் முக்கியமான விருந்தினர்களை வரவேற்க மிகுந்த பிரயத்தனம் செய்து, கடைசியில் அது வேறொன்றாய் முடிந்த அனுபவம் பலருக்கும் இருக்கும். அந்த விருந்தினரைத் திரும்பி வரவழைத்து மகிழ்விக்க வேண்டும் எனில் என்னவெல்லாம் செய்யவேண்டும்? அதுதான் அமெரிக்க அதிபர்...

Read More
பெண்கள்

லாட்டரி வென்றால் ராணுவ வேலை

டென்மார்க்கின் அண்டை நாடுகளான ஸ்வீடன் 2017ஆம் ஆண்டிலிருந்தும், நார்வே 2015ஆம் ஆண்டிலிருந்தும் பெண்களுக்குக் கட்டாய ராணுவப் பயிற்சி வழங்கி வருகின்றன.

Read More
பெண்கள்

ராணுவத்தில் பெண்கள்: மேலே, உயரே, உச்சியிலே.

வீரமும் விவேகமும் என்ற குறிக்கோளுடன் இயங்கி வருவது டேராடூனிலுள்ள இந்தியாவின் பழமையான ராணுவ அகாடமி (IMA). அடுத்த வருடம் இதில் பயிற்சி பெற்ற எட்டு பெண் லெஃப்டினன்ட் அதிகாரிகளைப் பெருமையுடன் இந்திய ராணுவத்துக்கு வழங்கவிருக்கிறது இந்த அகாடமி. ஆயிரத்து ஐந்நூறு ஏக்கருக்குப் பரந்துள்ள அகாடமி 1500...

Read More
பெண்கள்

சந்தைக்கு வந்த கிளி

தென்கிழக்கு ஐரோப்பாவில் பால்கன் தீபகற்பத்தில் அமைந்துள்ள நாடான பல்கேரியாவின் சில கிராமப்புறப் பகுதிகளில் “மணப்பெண் சந்தை” நடக்கிறது. பல்கேரிய மொழியில் இதை “பாசார் நா புலகி” என அழைக்கிறார்கள்.பெரும்பாலும் ரோமா சமூகத்தினரிடையே பல நூற்றாண்டுகளாக இச்சந்தை நடைபெற்று வருகிறது. பல்கேரிய...

Read More
பெண்கள்

ஆண்கள் இல்லாத கிராமம்

கென்யாவின் வடக்கு மாகாணத்தில் சம்புரு என்றொரு மாவட்டம் இருக்கிறது. அங்கு உமோஜா (Umoja) என்ற கிராமம் உள்ளது. இதற்கு சுவாஹிலி மொழியில், ஒற்றுமை என்று பொருள். இங்கே ஆண்கள் நுழைய அனுமதி இல்லை. இங்கே வாழும் ஒவ்வொரு பெண்ணுக்குப் பின்னாலும் பல வலிமிகுந்த போராட்டங்களும், வேதனைகளும் உள்ளன. 1990-களின்...

Read More
பெண்கள்

ஏறிப் பார்! – சாகச வாழ்வில் சாதிக்கும் பெண்கள்

கேரளாவைச் சேர்ந்த வசந்தி பெருவீட்டில் என்கிற பெண்மணி எவரெஸ்ட் பேஸ் கேம்புக்குச் சென்று மலையேற்றம் செய்துள்ளார். எவெரெஸ் சிகரம் ஏறியதைப் போலவே மகிழ்ச்சியோடு அவர் கொடுத்த போஸ் வைரலாகியது. அதற்கு முதன்மையான காரணம் அவர் 59 வயதானவர் என்பதே. எளிமையான பின்னணியைக் கொண்டவர். தையல் வேலை செய்யும் வசந்தி...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!