21 இலக்கியமாகவே வாழ்வது எப்படி? சதா நேரமும் இலக்கியம் ஆக்கிரமித்திருக்கிற தன்னை, கேவலம் ரங்கன் துரைராஜுக்குத் தின்னக் கொடுப்பதா. அவன் பின்னால் இனி திரிவதில்லை. அந்த சனியனை மண்டையிலிருந்து மொத்தமகத் தூக்கியெறிந்துவிடுவது என்று சங்கல்பம் செய்துகொண்டான். பணம் என்ன பெரிய பணம். பணத்தோடா பிறந்தோம்...
Home » ஆழ்வார்பேட்டை மடம்
Tag - ஆழ்வார்பேட்டை மடம்













