Home » ஒரு குடும்பக் கதை – 211
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 211

211. அமேதியில் ராஜீவ்

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி என மூவருமே ராஜீவ் காந்தியின் அரசியல் பிரவேசம் குறித்து பெரும் குழப்பத்துக்கும், மன உளைச்சலுக்கும் ஆளானார்கள்.

இந்திரா காந்தி, அரசியல் ரீதியாகத் தனக்கு வெகு நெருக்கமாக இருந்த அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் அந்நியப்பட்டுப் போய்விட்ட சூழ்நிலையில், தன்னுடைய நம்பிக்கைக்கு மிகவும் பாத்திரமான ஒருவர் தன்னுடன் இருக்கவேண்டும் என விரும்பினார்.

அது ராஜீவ் காந்தியாக மட்டுமே இருக்க முடியும் என்பது அவரது அழுத்தமான எண்ணமும் எதிர்பார்ப்பும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!