உரி • நாள்தோறும் உரி – 37 4 hours agoAdd Commentபா. ராகவன் ஈசனே, என் மகனே என்று மனம் உருகிக் கூக்குரலிட்டபடி வான் நோக்கி அவன் உயர்த்தியபோது வெட்டிய சஞ்சலையின் கீற்றைச் சேமித்திருந்தான். Read More
உரி • நாள்தோறும் உரி – 36 1 day agoAdd Commentபா. ராகவன் உதுமான், நீ தயாரென்றால் சொல். பூர்ணிமை அன்று வகுப்பைத் தொடங்கலாம். நான் சென்று பாரசீகம் பயின்று வந்திருக்கிறேன் என்று சொன்னார். Read More
உரி • நாள்தோறும் உரி – 35 4 days agoAdd Commentபா. ராகவன் ஈசன் திருவடி அடைந்துவிட்டவருக்கு இந்தப் பிண்டம் எதற்கு? இருக்க இடமளித்த ஈசன் உண்ணச் சோறளிக்க மாட்டானா? Read More
உரி • நாள்தோறும் உரி – 34 5 days agoAdd Commentபா. ராகவன் சரியாகக் கவனி. அவன் ஓர் அவாந்தர வெளி. சார்வாகனாகவும் மாயாவியாகவும் மட்டுமல்ல. அவனால் ஒரு சிறந்த சிவபக்தனாகக்கூட இருக்க இயலும். Read More
உரி • நாள்தோறும் உரி – 33 6 days agoAdd Commentபா. ராகவன் எல்லா ஆட்சிகளும் தத்தமது பகைவர்களைத் தன்னகத்தில் கொண்டே அமைகின்றன. நிறைவு காணாத நெஞ்சங்களில் பகை உருவாகிறது. Read More
உரி • நாள்தோறும் உரி – 32 1 week agoAdd Commentபா. ராகவன் அச்சத்தில் வாழ்பவனுக்கு அதிகாரம் இறை. அதிகாரம் பெற்றவனுக்கு மனச்சாட்சி இறை. இரண்டுமற்றவனுக்கு இறையென்ற ஒன்றன் அவசியமில்லை. Read More
உரி • நாள்தோறும் உரி – 31 1 week agoAdd Commentபா. ராகவன் அபுது, நான் அவனது ஒளி எங்கிருந்து வருகிறதென்று தெரிந்துகொள்வதற்காகவே அவனுக்குள்ளே சென்று பார்த்தேன். ஆனால் அவன் இருளின் சிசு. Read More
உரி • நாள்தோறும் உரி – 30 2 weeks agoAdd Commentபா. ராகவன் பாரதாய தத்தன் அவனை நோக்கி வந்துகொண்டிருந்தான். அவன் உண்மையான தத்தனா, அனுப்பப்பட்ட தத்தனா என்று முதலில் தெரிந்துகொண்டுவிட வேண்டுமென்று நினைத்தேன். Read More
உரி • நாள்தோறும் உரி – 29 2 weeks agoAdd Commentபா. ராகவன் பேய்களுடன் புழங்குபவனுக்கு அவை காவல் இராதா? உயிரே போகும் தறுவாயிலும் உதவாத பேய்களைக் கொண்டு இவன் எந்தக் கோட்டையைச் சரிக்கத் திட்டமிட்டான்? Read More
உரி • நாள்தோறும் உரி – 28 2 weeks agoAdd Commentபா. ராகவன் உணர்ச்சியைச் சரியாகக் கையாளப் பழகு காளத்தி. அதன் கூர்மை உன் சிந்தையை அகழலாமே தவிரக் குத்திக் கிழித்து உதிரம் சொட்டச் செய்யலாகாது. Read More