உலகளவில் தேயிலை உற்பத்தியில் முதலிடத்திலிருந்த சீனாவை முந்துவதற்கு பிரிட்டிஷ் அரசு பகீரதப் பிரயத்தனங்கள் செய்து வந்தது. அதனுடைய காலனி நாடான இந்தியாவில் தேயிலை வளர்க்கப் பலவிதமான முயற்சிகளை எடுத்தது. 1774இல், பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸ் சீனாவிலிருந்து வந்த தேயிலை விதைகளை பூட்டானுக்கு...
Tag - என்.பாலாஜி
2025 என் தொழில் வாழ்க்கையில் திருப்புமுனை ஆண்டு. இந்த வருடத் தொடக்கத்தில், கடந்த பல ஆண்டுகளாகச் செய்து வந்த தொழில்முறை மொழிபெயர்ப்பாளர் பணியிலிருந்து சிறிது காலம் விடுப்பு (sabbatical) எடுக்க வேண்டுமென்று எண்ணியிருந்தேன். அதேசமயத்தில் ஆசிரியர் பா.ராகவன், எழுத்துப் பயிற்சி வகுப்பு எடுக்கும்...
மதிய உணவு முடித்து வேலை மும்முரத்தில் இருந்தபோது, தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. யாராவது கடன்காரனாக இருக்கும் என்று நினைத்து, அதைத் துண்டித்துவிட்டு வேலையைத் தொடர்ந்தேன். மீண்டும் அதே எண்ணிலிருந்து அழைப்பு. யாராக இருக்கும் என்றெண்ணி சற்று எரிச்சலோடு ‘ஹலோ’ என்றேன். யாரோ இந்தியில்...













