ஆப்கனிஸ்தானில் தாலிபன்களின் ஆட்சியைக் குறித்துப் புதிய விளக்கங்கள் எதுவும் தேவையில்லை. அதே சர்வாதிகாரம், பெண்ணடிமைத்தனம், மோசமான தண்டனைகள் என எல்லாமே அப்படியே தொடர்கின்றன. ஆனால் இதுவரை செய்த அராஜகங்களை மதத்தின் பெயரால் மக்கள் மீது நிகழ்த்திக் கொண்டிருந்தது தாலிபன் அரசு. இப்போது அதற்கொரு சட்டப்பூர்வ...
Tag - சர்வாதிகாரம்
பாகிஸ்தானின் அரசியலில் இருந்து பிரிக்க முடியாதவை இரண்டு. ராணுவம், சர்வாதிகாரம். அந்நாட்டில் அரசியல்வாதிகள் என்றால் பொம்மைகள் என்ற மறைமுக அர்த்தமும் உண்டு. என்ன ஒன்று, மக்களுக்கு அது நேரடியாகவே தெரியும். என்றாலும், பெயரளவில் பாகிஸ்தான் ஒரு ஜனநாயக நாடு. அரசியலமைப்புச் சட்டப்படி அது ஒரு பிரதமரால்...
செங்கடலின் கரையோரத்தில் அமைந்துள்ள ஓர் அழகிய நாடு எரிட்ரியா. யாருக்கும் அதிகம் பரிச்சயமில்லாத இந்நாடு “ஆப்பிரிக்காவின் வடகொரியா” என அழைக்கப்படுகிறது. இணையம், ஏ.டி.எம் என்பது எல்லாம் அங்குள்ள மக்களுக்கு ஒரு கனவு. 3ஜி, 4ஜி, 5ஜி என்று எந்த ஜியும் அங்கு இல்லை. இன்றைய எரிட்ரியாவின் நிலையைப்...
ஆப்பிரிக்க நாடுகளில் இன்றும் பொருளாதார வளர்ச்சியில் பின் தங்கியிருக்கும் நாடுகள் 22. சஹாரா பாலைவனத்திற்குக் கீழே உள்ள 53 ஆப்பிரிக்க நாடுகளை, சப் சஹாரன் ஆப்பிரிக்கா என்கிறார்கள். அதில் இந்த 22 ஏழை நாடுகளும் அடக்கம். எப்போது பார்த்தாலும் சண்டை, போராட்டம் என்றுதான் இருக்கும். ஆனால் சமீப காலமாக Gen Z...
கருங்கல் பாறை போன்று இறுகிய முகத்துடன் வடகொரிய அதிபர் கிம் ஜோ உன் அந்தப் பிரமாண்டமான ஹாலுக்கு வந்து கொண்டிருந்தார். கூட்டம் எழுந்து நின்று வேகவேகமாய் கைதட்டத் தொடங்கியது. கிம் தன் ஆசனத்திற்கு வந்து பார்வையால் கும்பலைக் கழுவியவாறு பேசத் தொடங்கினார். ஜெனரல்கள், பிரிகேடியர்கள், கேணல்கள் என்று அவரவர்...













