பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்டு மார்ஷல் சையது ஆசிம் முனீர், தனது பொறுப்பற்ற தடாலடிப் பேச்சால் இந்தியாவைத் தொடர்ந்து சீண்டி வருகிறார். அன்னாரின் வாய்ச்சவடால் அண்மையில் இன்னும் அதிகரித்துள்ளது. பாகிஸ்தானின் அடுத்த சர்வாதிகாரி என்று கட்டியம் கூறப்படும் முனீரின் சவடால்களுக்கும் மிரட்டல்களுக்கும்...
Home » சையது ஆசிம் முனீர்
Tag - சையது ஆசிம் முனீர்














