‘இரானில் போர் தொடுக்கச் செல்லும் அளவுக்கு உடனடி ஆபத்து எதுவுமில்லை, இந்தப் போரே அநாவசியம்.’ இதைச் சொன்னது யாரோ இல்லை; அமெரிக்காவின் தீவிரவாதத்தைத் தடுக்கும் துறையின் உயர்மட்டத் தலைவர் ஜோ கென்ட். இதைத் தன் ராஜினாமாக் கடிதத்தில் சொல்லியிருக்கிறார் அவர். அமெரிக்க அரசியலில்...
Tag - துளசி கப்பார்ட்
அமெரிக்காவின் தேசிய புலனாய்வுத்துறையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட துளசி கப்பார்ட், புலனாய்வுத்துறையின் முதல் பெண் தலைமை அதிகாரி ஆவார். முதல் இந்து மதத்தை சேர்ந்த அதிகாரி என்ற சிறப்பும் இவருக்கு உண்டு. இவர் இந்திய வம்சாவளியினர் அல்ல, இந்து மதத்தைத் தழுவிக்கொண்டவர். செனேட்டில் நடந்த தீவிர...













