சமீபத்தில், ஓர் ஆராய்ச்சி மாநாட்டுக்கு மாணவர்களுடன் போர்ட்டோ ரிக்கோ தீவுக்குச் செல்லும் வாய்ப்புக் கிட்டியது. இது எனக்கு ஒரு அரிய வாய்ப்பு. ஏனெனில் பெரும்பாலான ஆராய்ச்சி மாநாடுகள் எல்லாம் அமெரிக்கக் கண்டத்தின் ஐம்பது மாநிலங்களுக்கு உள்ளேயே ஏற்பாடு செய்யப்பட்டு விடும். அரிதாகவே வெளியே செல்லும்...
Tag - பயணம்
‘புதிய வானம், புதிய பூமி எங்கும் பனிமழை பொழிகிறது’ என்று பாடி ஆடிக்கொண்டே சிம்லாவை வலம் வரும் எம்.ஜி.ஆரின் கையில் இருக்கும் அந்த சிவப்புப் பெட்டியை யாரும் மறந்திருக்க முடியாது. அவர் போவது அவரது சொந்த மாளிகைக்கு. அங்கே அவருக்குத் தேவையான அனைத்தும் – மாற்று துணி உட்பட – தயாராக இருக்கும்...
‘அப்போது எனக்குப் பதினான்கு வயது இருக்கும். வீதிச் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். பறந்து செல்லும் விமானத்தின் சத்தம் கேட்டு அண்ணாந்து பார்த்தேன். சட்டென்று ஒரு பிரமிப்பு எழுந்தது. கீழே நிற்கும்போது எவ்வளவு பெரிய தோற்றம். உயரத்தில் பறக்கும்போது சிறிதாகத் தெரிகிறது. ஆனாலும் விமானம் என்றால்...













