அதிகரித்து வரும் வெப்பநிலையால் இந்தியாவின் பால் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்படக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. பால் உற்பத்தி பாதிக்கப்படும் நிலையில், அதன் விளைபொருள்களான தயிர், நெய், வெண்ணெய், பாலாடைக்கட்டி போன்றவற்றின் உற்பத்தியும் நேரடியாகப் பாதிக்கப்படும். இதனால் பால்பொருள்களின் விலை உயரும்...
Tag - பால் உற்பத்தி
“ஸ்ரீ மஹாலக்ஷ்மி டெய்ரி ப்ரொடக்ட்ஸ் நிறுவனத்தின் பிராண்ட் பெயர் தான் அரோமா. இன்று சந்தையில் அரசின் ஆவினிற்கு அடுத்தது பெருமளவில் உபயோகிக்கப்படுவது அரோமா பால் மற்றும் பால் பொருட்கள்தான்” என்று சொல்லும் அரோமா பொன்னுசாமியின் ஆரம்பக்காலம், சைக்கிளில் சென்று பால் விநியோகம் செய்வதில்தான் தொடங்கியது...














