“ஸ்ரீ மஹாலக்ஷ்மி டெய்ரி ப்ரொடக்ட்ஸ் நிறுவனத்தின் பிராண்ட் பெயர் தான் அரோமா. இன்று சந்தையில் அரசின் ஆவினிற்கு அடுத்தது பெருமளவில் உபயோகிக்கப்படுவது அரோமா பால் மற்றும் பால் பொருட்கள்தான்” என்று சொல்லும் அரோமா பொன்னுசாமியின் ஆரம்பக்காலம், சைக்கிளில் சென்று பால் விநியோகம் செய்வதில்தான் தொடங்கியது. இன்று பல நாடுகளில் பல கோடி வர்த்தகம் செய்து, பால் துறையில் மிகப்பெரிய சந்தையைக் கைப்பற்றியதோடு தனக்கென்ற அடையாளத்தையும் உருவாக்கிக்கொண்டவர் அரோமா குழும நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் பொன்னுசாமி.
இதைப் படித்தீர்களா?
உயிருள்ளவரை உண்மையைப் பேசுவேன் என்று சொல்லாதே; உண்மையே உன் உயிராக இருக்க வேண்டுமென்று நினைக்க வேண்டும்.
தவறைச் சொன்னால் தண்டனை என்ற பயம் இருக்கக்கூடாது. பயம் இருந்தால் தவறுகள் மறைக்கப்படும். மறைக்கப்பட்ட தவறுதான் பெரிய தவறாக வளர்கிறது.
-
Share This!















Add Comment