அண்ணாநகர் டவரில் ஏறினால் பதினாறு நிமிடங்களில் சென்ட்ரல் ஸ்டேஷனில் இறங்கிவிடலாம். இருநூறு ரூபாய் செலவழித்து ஆட்டோ அமர்த்தினால்கூட இத்தனை சீக்கிரத்தில் போய்ச் சேர முடியாது. அதனால் மெட்ரோவில்தான் தினசரி அலுவலகப் பயணம். உட்கார இடம் கிடைத்தால் புத்தகம் படித்துக்கொண்டு போகலாம். கம்பியைப் பிடித்துக்கொண்டே...
Home » புத்தகப் பூங்கா
Tag - புத்தகப் பூங்கா













