Home » பெட்ரோல்

Tag - பெட்ரோல்

இந்தியா

உயரப்போகிறதா பெட்ரோல் விலை?

பெட்ரோல், டீசலின் விலை உயராது என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இருந்தாலும், சட்டமன்றத் தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்படலாம் என்ற ஊகங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்வை நுகர்வோர்மீது சுமத்துமாறு இந்தியாவை IMF எனப்படும் சர்வதேச நாணய...

Read More
சுற்றுச்சூழல்

எதனால் இனி எத்தனால்?

சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு, பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, இந்தியாவில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் 2026 ஏப்ரல் 1 முதல் 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் (E20) விநியோகிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மறுபக்கம், நாடு...

Read More
இன்குபேட்டர்

கார்பன் டை ஆக்ஸைடைக் கடத்திச் செல்வது எப்படி?

இன்றைய உலகில் எல்லா மூலைகளிலும் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. அவை நமக்குத் தேவையான பொருள்களைத் தயாரிப்பதோடு பக்க விளைவாகச் சூழலை மாசுபடுத்தும் கரியமில வாயுவையும் தயாரிக்கின்றன. கரியமில வாயு வேண்டாம் என்றால் நமக்குத் தேவையான பொருள்களையும் வேண்டாம் என்று கைவிட வேண்டும். அது நடக்கக் கூடிய காரியமல்ல...

Read More
உலகம்

மெல்ல எழும் பூகம்பம்

இலங்கை ஜனாதிபதி ரணிலும் அவர் பரிவாரங்களும் எதிர்பார்த்துக் காத்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இரண்டாம் தவணைப் பணம் கிடைப்பது பெரும் இழுபறிக்குள்ளாகி இருக்கிறது. நான்கு வருடங்களுக்கு 2.9 பில்லியன் டாலர் கடனுதவித்திட்டம் என்ற பெயரில் கடந்த மார்ச் மாதம் முந்நூற்று முப்பது மில்லியன் டாலர்களை...

Read More
அறிவியல் சுற்றுச்சூழல்

எதனால் எத்தனால்?

உலகமே இன்று இயற்கையை நோக்கித் திரும்ப முயல்கிறது. தம்மால் முடிந்த நடவடிக்கைகளைத் தனிமனிதனும், அரசும் இணைந்து செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அதில் ஒன்றுதான் பசுமைக் குடில் வாயுக்களைக் (green house gases) குறைப்பது. பசுமைக்குடில் வாயுக்கள் பூமி‌ வெப்பமயமாதலை அதிகப்படுத்தும். இந்தியாவின் பசுமைக்...

Read More
உலகம்

உருப்பட ஒரு வழி

இருநூறு ரூபாய் விலைக் குறைப்பு – இந்திய சமையல் எரிவாயுவிற்கு. அடுத்து பெட்ரோல் என்ற ஆசையிருந்தால், மனத்தைத் தேற்றிக் கொள்ளுங்கள். இப்போதைக்கு வாய்ப்பில்லை இந்தியர்களே! உக்ரைன் – ரஷ்யப் போரின் புண்ணியத்தில், நமக்கு விலையேறாமல் இருந்ததே பாக்கியம். ஐரோப்பிய நாடுகளின் திண்டாட்டத்தைப்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!