உலகம் வீட்டுச் சிறை (with பால்கனி) June 25, 2025Add Commentசரண்யா ரவிகுமார் வீட்டுச்சிறை என்பது புதிதல்ல. காலம் காலமாக நடப்பதுதான். நீதி மன்றத்தின் கட்டுப்பாட்டில் குற்றவாளி, அல்லது குற்றம் சாட்டப் பட்டவர்கள் அவர்களது வீட்டிலேயே சிறைத் தண்டனையை மேற்கொள்வதுதான் வீட்டுச்சிறை. Read More