“மதச்சார்பற்ற, ஊழலற்ற அரசியல் தான் எங்கள் நிலைப்பாடு. கரப்ஷன் கபடதாரிகளின் மோடி மஸ்தான் வேலை எங்களிடம் எடுபடாது” என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி வி சாலையில் ஞாயிறன்று நடைபெற்ற கட்சியின் முதல் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர் கட்சியின் கொள்கைகளை...
Home » கொடிக்கம்பம்
Tag - கொடிக்கம்பம்














