Home » பனிப் புயல் தொடர் » Page 5

Tag - பனிப் புயல் தொடர்

தொடர்கள் பனிப் புயல்

பனிப் புயல் – 10

10 – போர்க்களத்தில் புத்தாண்டு 01-01-2000, தஜிகிஸ்தான் தொலைக்காட்சியில் புத்தாண்டு உரையை முடித்த கையோடு செச்சனியாவுக்குக் கிளம்பினார் அதிபர் புதின். நெருங்கிய ஆலோசகர் நிக்கலாய் பாத்ருச்சேவ்வும் இணைந்து கொண்டார். பிரதமராகிவிட்ட பிறகு, உளவுத்துறையான FSBஐ (முன்னாள் KGB) இவரிடம்...

Read More
தொடர்கள் பனிப் புயல்

பனிப் புயல் – 9

09 – காலைச் சுற்றிய பாம்பு சோவியத் நாடுகள் பிரிந்தபோதும், செச்சனியாவுக்குத் தனிக்குடியரசு அந்தஸ்து கொடுத்துத் தன்னுடனேயே வைத்துக்கொண்டது ரஷ்யா. செச்சனிய உள்நாட்டுப் புரட்சியில் அதிபரான ததேயெவ் (1991), ரஷ்யாவிலிருந்து விலகி, செச்சனியாவைத் தனிநாடாக அறிவித்துக் கொண்டார். இதனால் செச்சன்யா மீது...

Read More
தொடர்கள் பனிப் புயல்

பனிப் புயல் – 8

08 – அரசாங்கம் தெரிந்த அரசியல்வாதி மே,1990 அதிபராவதற்குப் பத்து வருடங்களுக்கு முன்னால் தொடங்கியது புதினின் அரசியல் வாழ்க்கை. செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரின் மேயராக அவரது பல்கலைக்கழகப் பேராசிரியர் அனதோலி சப்ஜக் பதவியேற்றிருந்தார். சோவியத்தின் உளவுத்துறையோடு அவருக்கு நல்லுறவு இல்லை. இதைச்...

Read More
தொடர்கள் பனிப் புயல்

பனிப் புயல் – 7

திகிலூட்டும் சம்பவங்களை நண்பர்களுடன் நடந்த விவாதத்தில் தெரிந்து கொண்டான். மனித மாமிசத்தை உண்டு உயிர் பிழைத்துக் கொண்ட மக்களின் கதை.

Read More
தொடர்கள் பனிப் புயல்

பனிப் புயல் – 6

வலோத்யாவுக்கு ஜெர்மன் மொழி பிடித்திருந்தது. அதைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டினான். ஆங்கிலம் பிரதானமாக இருந்த காலம் அது. அதுவே சமுதாய அந்தஸ்துக்கு முக்கியம் என்று கருதப்பட்டது.

Read More
தொடர்கள் பனிப் புயல்

பனிப் புயல் – 5

வலோத்யாவின் தந்தை முதல் உலகப்போர் காலத்தில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பிறந்தவர். ஆனால் அங்கு நிலவிய பஞ்சத்தின் காரணமாக பாட்டி வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

Read More
தொடர்கள் பனிப் புயல்

பனிப் புயல் – 4

ஜெர்மனியும் ஃபின்லாந்தும் கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் (1941-1944 ) இந்நகரைத் தங்கள் பிடியில் வைத்திருந்தார்கள். முற்றுகையிட்டார்களே ஒழிய கைப்பற்றவில்லை.

Read More
தொடர்கள் பனிப் புயல்

பனிப் புயல் – 3

புதின் பதவிக்கு வந்தவுடன் முதல் வேலையாக 'ஃபர்ஸ்ட் பர்சன்' என்ற தனது சுயசரிதையை வெளியிட்டார். அவர் யார் என்று உலக அரங்கில் எழுந்த கேள்விகளுக்கு இது முன்னுரையாக அமைந்தது.

Read More
தொடர்கள் பனிப் புயல்

பனிப் புயல் – 2

சோவியத் புரட்சியின் போது பீரங்கி மீதெல்லாம் அமர்ந்து போஸ் கொடுத்திருந்தார் அதிபர் எல்ஸின். பதவிக்கு வந்த பிறகு வெளியுலகத்தை மறைக்கும் கருப்பு லிமசீன் காருக்குள் புகுந்து விட்டார்.

Read More
தொடர்கள் பனிப் புயல்

பனிப் புயல் -1

ஒரு முடிவும் இன்னொரு ஆரம்பமும் 31-டிச-1999 மாஸ்கோ. ஒரு புதிய நூற்றாண்டில் நுழைய ஆவலுடன் காத்திருந்தது உலகம். ரஷ்ய மக்களும் அரசியல் மாற்றத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள். சோவியத் நாடுகள் பிரிந்த பின்னும் ரஷ்யா என்று பெயர் மாறியதே தவிர மக்களின் நிலை மாறவில்லை. ரஷ்ய அதிபர் போரிஸ் எல்ஸின்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!