Home » காசநோய் இல்லாத தீவு
இந்தியா

காசநோய் இல்லாத தீவு

இம்மாத இறுதியில், ‘Echoes from the Atoll: Inside India’s First TB-Free Islands’ என்ற புத்தகம் வெளியாகவுள்ளது. 2018 முதல் 2021 வரை லட்சத்தீவின் காசநோய்த் திட்டத்துக்கு உலகச் சுகாதார அமைப்பின் (WHO) ஆலோசகராகப் பணியாற்றிய டாக்டர் பி.எஸ்.ராகேஷ் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். லட்சத்தீவுகளைக் காசநோய் இல்லாத பகுதியாக மாற்றியவர் இவர். வேறு எந்த இந்திய மாநிலத்துக்கோ யூனியன் பிரதேசத்துக்கோ இந்தப் பெருமை இன்றுவரை இல்லை. அப்படி என்னதான் செய்தார் ராகேஷ்?

ஒரு சம்பவத்துடன் இந்தக் கட்டுரையைத் தொடங்குவது பொருத்தமாக இருக்கும். பிரிவினைக்கு முந்தைய ஒருங்கிணைந்த இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் வசித்துவந்த விவசாயி பகவான் சிங். தன்னுடைய மனைவியைத் தானே கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டதாக லாகூர் நகரிலுள்ள ஒரு காவல் நிலையத்தில் அவர் சரணடைந்தார்.

கணவன் மனைவியைக் கொல்வது புதிதோ விசித்திரமோ இல்லைதான். இந்த வகையான கொலைகளுக்குப் பல காரணங்கள் இருக்கலாம். மனைவி மீதுள்ள வெறுப்பும், அவளது இருப்பு ஏற்படுத்தும் இடைஞ்சல்களும் அந்தக் காரணங்களின் மையப்புள்ளியாக இருக்கும். ஆனால் நேர்மையான, தூய்மையான, அளவிலாக் காதல் அக்காரணங்களுள் ஒன்றாக இருந்ததில்லை. அதுதான் இங்கு விசித்திரம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!