Home » பொய்யோடு விளையாடு – 8
தொடர்கள் பொய்யோடு விளையாடு

பொய்யோடு விளையாடு – 8

poi

முட்டைகளைப் பிரித்து வையுங்கள்

பல்வேறு ஆளுமைப் பண்புகளைக் கொண்ட மனிதர்கள் இவ்வுலகில் உள்ளனர். பொய்யுரைக்கப்படும் சூழல்களும் வெவ்வேறானவை. இந்தக் காரணங்களால், ஒரு மனிதர் பொய்தான் சொல்கிறார் என்பதை ஆணித்தரமாகக் காட்டிக் கொடுக்கக்கூடிய தனிச்சிறப்பான அறிகுறி அல்லது தடயம் என்று எதுவுமே இல்லை. ஒரேயொரு அறிகுறியை மட்டுமே கொண்டு எடுக்கப்படும் முடிவுகள் நம்பகத்தன்மையற்றவை.

அதனால், பொய்யைக் காட்டும் தடயங்களைக் கொத்தாகத் தூக்கப் போகிறோம். அதை Cluster of Deceit Clues என்பார்கள் வல்லுநர்கள். அதாவது, சந்தேக நபர் வெளிப்படுத்தும் பொய்க்கான பல்வேறு அறிகுறிகளையும் கவனிக்கவேண்டும். நாம் ‘பொய் காட்டும் தடயக் கொத்து’ என வைத்துக்கொள்வோம். அதுவே சிறப்பான அணுகுமுறை.

வாரன் பஃப்பெட் தாத்தா சொல்லியதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதீர்கள். பல கூடைகளில் பிரித்து வையுங்கள். முதலீட்டுக்கு மட்டுமல்ல, பொய்யறிதலுக்கும் இந்த உத்தி அவசியம். நம்முடைய கவனம்தான் பொய்யறிதலில் நம் முதலீடு.

பொதுவான சில பொய் காட்டும் தடயங்களைக் காண்போம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!