புதின் பதவிக்கு வந்தவுடன் முதல் வேலையாக 'ஃபர்ஸ்ட் பர்சன்' என்ற தனது சுயசரிதையை வெளியிட்டார். அவர் யார் என்று உலக அரங்கில் எழுந்த கேள்விகளுக்கு இது முன்னுரையாக அமைந்தது.
Author - வினுலா
![]()
ஒவ்வோர் அறையிலும் விதவிதமான வெளிநாட்டுப் பறவைகளும் அவற்றின் பராமரிப்பாளரும் இருந்தார்கள். அவற்றை யாரும் கூண்டுக்குள் அடைத்து வைக்கவில்லை
சோவியத் புரட்சியின் போது பீரங்கி மீதெல்லாம் அமர்ந்து போஸ் கொடுத்திருந்தார் அதிபர் எல்ஸின். பதவிக்கு வந்த பிறகு வெளியுலகத்தை மறைக்கும் கருப்பு லிமசீன் காருக்குள் புகுந்து விட்டார்.
ஒரு முடிவும் இன்னொரு ஆரம்பமும் 31-டிச-1999 மாஸ்கோ. ஒரு புதிய நூற்றாண்டில் நுழைய ஆவலுடன் காத்திருந்தது உலகம். ரஷ்ய மக்களும் அரசியல் மாற்றத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள். சோவியத் நாடுகள் பிரிந்த பின்னும் ரஷ்யா என்று பெயர் மாறியதே தவிர மக்களின் நிலை மாறவில்லை. ரஷ்ய அதிபர் போரிஸ் எல்ஸின்...
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, உக்ரைன் மீது ரஷ்யாவின் படையெடுப்புத் தொடங்கிய (24-பிப்-2022) நான்கு நாள்களில் முதல் சமாதான பேச்சுவார்த்தை தொடங்கியது. அடுத்த இரு மாதங்கள் தொடர்ந்தும் எந்தத் தீர்வுக்கும் வரமுடியவில்லை. இருநாட்டு அதிகாரிகளும் மீண்டும் சந்திக்க மூன்று வருடங்களாகி இருக்கிறது. இரண்டு...
எனது மகப்பேறு விடுப்பு முடியவிருந்த நிலையில் நான் லைசென்ஸ் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. டூ வீலருக்கு மட்டும் லைசென்ஸ் எடுப்பது நடுத்தரக் குடும்பங்களுக்குச் சரிவராது. கார் போன்ற ஃபோர் வீலருக்கும் சேர்த்து எடுப்பதே ட்ரைவிங் ஸ்கூல் கொடுக்கும் தள்ளுபடி விலைக்கு உகந்தது. அடுத்த ஒன்றரை...
மேல் சட்டையில் ஒன்றுக்கு மேல் பாக்கெட் இருந்தாலே, என்னடா இவன் இளந்தாரிப் பயல மாதிரி சட்டைப் பூரா பாக்கெட் வச்சுக்கிட்டு சுத்தறான் என்பார்கள். அதுவே மூன்று பாக்கெட்டுகள் வரிசையாக ஹேண்ட்பேக் ஒன்றில் இருந்தால் அது பிர்கின் ஹேண்ட்பேக் என்பதற்கு அடையாளம். சன்னமான பெல்ட் ஒன்று தனது ஸ்டைலான பக்கிளுடன்...
வீரமும் விவேகமும் என்ற குறிக்கோளுடன் இயங்கி வருவது டேராடூனிலுள்ள இந்தியாவின் பழமையான ராணுவ அகாடமி (IMA). அடுத்த வருடம் இதில் பயிற்சி பெற்ற எட்டு பெண் லெஃப்டினன்ட் அதிகாரிகளைப் பெருமையுடன் இந்திய ராணுவத்துக்கு வழங்கவிருக்கிறது இந்த அகாடமி. ஆயிரத்து ஐந்நூறு ஏக்கருக்குப் பரந்துள்ள அகாடமி 1500...
டெம்பிள் ரன் விளையாட்டு ஞாபகம் இருக்கிறதா? எதிரி பின்னால் துரத்தத் திரையில் புதிது புதிதாக முளைக்கும் பாதையில் நாம் வேகமாக ஓடிக்கொண்டே இருப்போமே? இப்படியொரு பாதை கடல் நீரின் மேல் முளைத்தால் எப்படி இருக்கும்? அதைத்தான் உலகிலேயே முதல்முறையாக உருவாக்கியிருக்கிறது சீனா. தன்னைத்தானே உயர்த்திக் கொள்ளும்...
‘போரை முடிப்பதில் தொடர்ந்து ஆர்வம் காட்டிவரும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’ தொலைபேசியில் டிரம்புடன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ரஷ்ய அதிபர் புதின் இப்படித்தான் அறிக்கையைத் தொடங்கியிருந்தார். நாமும் இப்படித் தொடங்குவதுதான் இனிவரும்...













