உக்ரைன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் முதல் முக்கிய நிபந்தனையாக வைக்கப்படுவது உக்ரைனின் நிலப்பரப்பு. பதினோரு வருடங்களாகச் சிறிதும் பெரிதுமாக உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமித்திருக்கும் நிலப்பரப்புகளை ரஷ்யாவிடமே ஒப்படைத்து, சர்வதேச அங்கீகாரம் கொடுக்க வேண்டுமென்பதே அது. இதைச் செய்வதில் உக்ரைனுக்குச்...
Author - வினுலா
![]()
‘உலகத்துல எனக்குப் பிடிக்காத ஒரே டிஃபன் உப்புமா’ என்பது ஜென் ஸீ பிள்ளைகளின் டயலாக். அடுத்த வேளை சோறு முக்கியம் என்பதால் பூமர்கள் இதை வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் மனதார ஒப்புக்கொள்வார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. இதனாலேயே இரண்டு நிமிடங்களில் தயாராகும் மேகி, கார்ன் ஃப்ளேக்ஸ்...
12 – இவன் யாரென்று புரிகிறதா? தேர்தல் சமயத்தில் அதிபர் புதினுடன் விவாதிக்க வந்திருந்தார் மேற்குலகப் பிரமுகரான அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மேடலின் ஆல்பிரைட். ஒருமணி நேரம் திட்டமிடப்பட்ட விவாதம், மூன்று மணிநேரம் நீண்டது. தயாரித்திருந்த குறிப்புகளை ஒதுக்கிவிட்டு தனது ஸ்டைலில் ஆரம்பித்தார்...
அணு ஆயுதப் பெட்டி என்பது கைக்கு அடக்கமான லேப்டாப் போன்றது. எதிர்த் தாக்குதலை ஏவும் ரகசிய அனுமதிக் குறியீட்டை ரஷ்ய அதிபர் இதில் பதிவு செய்துவிட்டால், அக்கட்டளை ராணுவ தலைமையகத்துக்குச் செல்லும். அதிபரின் அனுமதி கிடைத்தவுடன், அவசரகாலத் திட்டப்படி அணுஆயுதத் தளங்களுக்குக் கட்டளை பிறப்பிக்கப்படும்...
கொழுகொழுவென இருப்பதால் கொழுக்கட்டை என்று நாம் பெயர் வைத்திருக்கிறோம். மொழுமொழுவென இருப்பதால் திபெத்தியர்கள் அதற்கு மோமோ எனப் பெயர் வைத்திருக்கிறார்கள் போலும். ஆவியில் அவித்த பண்டங்களை திபெத்திய மொழியில் மோமோ என்றே அழைப்பார்கள். பாட்டிமார்கள் சிறுகச்சிறுக காசை சேர்த்து வைக்கும் சுருக்குப்பை...
11 – பிரசாரமும் இல்லை, கொண்டாட்டமும் இல்லை மார்ச் 26, 2000 குளிரைச் சமாளிக்கக் கழுத்துவரை மூடியிருந்த ஸ்வெட்டர் அணிந்து, தனது டாச்சாவில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார் புதின். அவரது தேர்தல் பிரசாரக் குழுவும் உடனிருந்தது. மனைவி லூத்மிலா புதினா சோகமாக, உடல்நிலை சரியில்லாதது போலிருந்தார்...
கும்பகர்ணன் ராமரை விழுங்க வாயைப் பிளந்தது போல நாமும் பர்கரை உண்ண வாய் திறப்போம். அப்படியும் ஒருபக்கம் கடிக்கும்போது மறுபக்கம் பிதுங்கி வெளியே நிற்கும். நாம் பர்கரின் சுவையில் மூழ்கியிருக்கும்போது அந்த நிலச்சரிவு ஏற்படும். நடுவில் வைத்திருந்த வெங்காயம் முதற்கொண்டு ஒவ்வொன்றாகக் கீழே விழுந்து, வெறுமனே...
10 – போர்க்களத்தில் புத்தாண்டு 01-01-2000, தஜிகிஸ்தான் தொலைக்காட்சியில் புத்தாண்டு உரையை முடித்த கையோடு செச்சனியாவுக்குக் கிளம்பினார் அதிபர் புதின். நெருங்கிய ஆலோசகர் நிக்கலாய் பாத்ருச்சேவ்வும் இணைந்து கொண்டார். பிரதமராகிவிட்ட பிறகு, உளவுத்துறையான FSBஐ (முன்னாள் KGB) இவரிடம்...
09 – காலைச் சுற்றிய பாம்பு சோவியத் நாடுகள் பிரிந்தபோதும், செச்சனியாவுக்குத் தனிக்குடியரசு அந்தஸ்து கொடுத்துத் தன்னுடனேயே வைத்துக்கொண்டது ரஷ்யா. செச்சனிய உள்நாட்டுப் புரட்சியில் அதிபரான ததேயெவ் (1991), ரஷ்யாவிலிருந்து விலகி, செச்சனியாவைத் தனிநாடாக அறிவித்துக் கொண்டார். இதனால் செச்சன்யா மீது...
தெருவுக்குத் தெரு டீக்கடைகளாலான இந்தியா இப்போது பானி பூரிக் கடைகளால் நிறைந்திருக்கிறது. ஒரே மொழி, ஒரே தேர்தலுக்கெல்லாம் முன்னரே இந்தியர்கள் பானி பூரியின் சுவையில் ஒன்றிணைந்து விட்டோம். இப்படிப்பட்ட பானி பூரியின் மகத்துவத்தை அறிந்துகொள்வது முக்கியமல்லவா? ‘ஏக் பிளேட் பானி பூரி பையா’ என்று...













