29 – மறக்கப்படாத பகை ரஷ்யாவின் எதிரிகள் பிரிட்டனில் அடைக்கலம் புகுவது வழக்கமாகி இருந்தது. அதிபரை எதிர்த்த பிரிசோவ்ஸ்கி, செச்சனியத் தீவிரவாதிகளை ஆதரித்த அமைச்சர் அகமது ஸகாயேவ் போன்றோர் ஆயுள் தண்டனையிலிருந்து தப்பித்துச் சென்றார்கள். ஆலிகார்க்குகள் பலரும் தங்கள் சொத்துகளை பிரிட்டனில் முதலீடு...
Author - வினுலா
![]()
28 – பலூன்களோடு வெடித்த துப்பாக்கிகள் 01-செப்-2004. பிஸ்லான், வடக்கு அசேஸியப் பிராந்தியம், ரஷ்யா. பலூன்கள், பூச்செண்டுகள், கிரேயான் பெட்டிகளோடு ஸ்கூல் நம்பர் ஒன் பள்ளியின் ஆசிரியர்கள் குழந்தைகளை வரவேற்கக் காத்திருந்தார்கள். அன்று ரஷ்யப் பள்ளிகளில் புதிய கல்வியாண்டு தொடங்கும் நாள். செச்சனியத்...
டிசம்பர் நான்காம் தேதி மாலை டெல்லி பாலம் விமான நிலையத்தில் வந்திறங்கினார் ரஷ்யப் அதிபர் விளாதிமிர் புதின். அவரை நேரில் சென்று ஆரத்தழுவி வரவேற்றார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. சென்ற வருடம் ரஷ்யாவில் நடந்த இந்திய-ரஷ்ய உச்சி மாநாட்டுக்குப் பிரதமர் மோடி சென்றிருந்தார். இவ்வருட மாநாட்டில்...
27 – வாக்காளர்களை விஞ்சிய வாக்குகள் 26-ஜூலை-2004. உக்ரைன் அதிபர் லியனீட் கூச்மாவைச் சந்திக்கச் சென்றார் அதிபர் புதின். உக்ரைன் தேர்தலை ஒட்டிய பயணம். பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளை ஏற்கெனவே நேட்டோவுக்குப் பறிகொடுத்துவிட்டது ரஷ்யா. பனிப்போரில் அமெரிக்காவின் வெற்றியை இது உறுதி செய்தது. சோவியத்...
26 – கண்ணாடிக் கூண்டுகள் 22-ஜூன், 2003. டிவிஎஸ் எனும் ரஷ்யத் தொலைக்காட்சியில் விளம்பர இடைவேளை ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. திடீரென்று ‘டிவிஎஸ் உங்களிடமிருந்து விடைபெறுகிறது. எங்கள் ஒளிபரப்பு சேவை இனி தொடராது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்ற அறிவிப்பு திரை முழுக்கக் கொட்டை...
ஊபர், ஓலா போன்ற செயலிகளில் உங்கள் இருப்பிடத்தை மேப்பில் குறித்து வாகனம் புக் செய்திருப்பீர்கள். இதே போன்றதொரு செயலியில் ரஷ்ய எதிரிகளின் இருப்பிடத்தை உக்ரைன் உளவாளிகள் குறித்து விடுகிறார்கள். ட்ரோன் குழுக்களுக்கு அறிவிப்பு சென்றுவிடுகிறது. அந்த இருப்பிடத்துக்கு ட்ரோனை அனுப்பிக் குறி தவறாமல் எதிரியை...
25 – அடையாள அட்டை ஜனவரி – 1974. கல்லூரிப் பேராசிரியர்களுக்கான முகப்பறையில் காத்துக்கொண்டிருந்தார் வலோத்யா. நுழைவாயிலில் படர்ந்திருந்த வெண்பனி, தனக்கடியில் மர்மங்களைப் புதைத்து வைத்திருந்ததைப் போல உணர்ந்தார். அவரை அங்கு காக்க வைத்தது ஒரு மர்ம மனிதரின் இந்த வார்த்தைகளே. ‘உன் பணி...
24 – நிம்மதியை இழக்க முடியாது காதல் இல்லாத கல்லூரி வாழ்க்கையா? கல்லூரியின் இரண்டாம் ஆண்டில் வலோத்யாவின் காதல் தொடங்கியது. நண்பன் விக்டர் கமாரினின் தங்கை, லூத்மிலா கமாரீனா. மருத்துவ கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த லூத்மிலா அழகும் திறமையும் கொண்டிருந்தார். அதைவிட அதிகமாக, வலோத்யா மீது அக்கறை...
23 – ஒயினை ஏமாற்றிய பாவம் கல்லூரியில் சேர்ந்த சில மாதங்களிலேயே சம்பா மற்றும் ஜூடோ தற்காப்புக் கலைகளில் மாஸ்டர் பட்டம் வாங்கிவிட்டார் வலோத்யா. படிப்போடு, இவற்றுக்கான கடினப் பயிற்சிகளையும் விடவில்லை. ஒவ்வொரு முறையும் போட்டிக்குத் தயாராவதே ஒரு கொடுங்கனவைப் போன்றது. நகருக்கு வெளியே அமைந்திருந்த...
22 – கார் ஓட்டும் சாகசக்காரன் செப்டம்பர் – 1970. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகம். பதினெட்டாம் நூற்றாண்டின் பிரம்மாண்டக் கட்டடங்களுள் ஒன்று அந்தப் பல்கலைக்கழகம். அதன் சட்டக்கல்லூரி வளாகத்தின் புல்வெளியில் மர பெஞ்சுகள் போடப்பட்டிருக்கும். அதில் அமர்ந்து நீவா நதியின் அழகை ரசித்தார்...













