வடகொரிய ராணுவத்தின் ஏவுகணை பட்டியலில் புதிதாக இணைந்திருப்பது ஹசாங்-20. தனது கட்சியின் எண்பதாவது ஆண்டுவிழாக் கொண்டாட்டத்தின்போது இதை உலகுக்கு அர்ப்பணித்துள்ளார் வடகொரிய அதிபர் கிம். அதேசமயம், ஜப்பானின் SBI கிரிப்டோ எனும் பிரதான நிதி நிறுவனம், இருபத்தியொரு மில்லியன் டாலர்களை கிரிப்டோ திருட்டுக்குப்...
Author - வினுலா
![]()
19 – இருநூறு மெழுகு பொம்மைகள் 23-10-2002 டுப்ராவ்கா திரையரங்கு, மாஸ்கோ. ‘நோர்ட் அஸ்ட்’ எனும் புகழ்பெற்ற ரஷ்ய இசை நாடகம் நடந்து கொண்டிருந்தது. ஆர்க்டிக் துருவ ஆராய்ச்சிக்குச் சென்ற காதலியின் தந்தையைக் கண்டுபிடிக்க விமானியாக முடிவு செய்கிறான் காதலன். பயிற்சியின் முடிவை சக...
18. ஏமாற்றப்பட்ட சுவர்கள் தவறை மூடிமறைக்கும் பழக்கம் ரஷ்யாவின் பாரம்பரியத்தில் ஊறிப்போன ஒன்று. குர்ஸ்க் நீர்மூழ்கிக்கு ஏற்பட்ட விபத்தைப் போலவே ரஷ்யாவின் அவலநிலையையும் தொடர்ந்து மறைத்தார்கள். பொது நிகழ்வுகளில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டினார் புதின். அவை நடந்த தெருக்களில் இருந்த கட்டடங்கள் அவசர...
ஒற்றைத் தீப்பொறி 12-ஆகஸ்ட்-2000 ரஷ்யாவின் புதிய அதிபரை மட்டுமல்ல, ராணுவத்தின் வலிமையையும் நிரூபிக்க வேண்டிய நேரம் வந்தது. சோவியத்தின் பிரிவுக்குப் பிறகான பத்தாண்டுகளில் உள்நாட்டுக் குழப்பங்களால் ராணுவம் வலுவிழந்துவிட்டதாக யாரும் நினைத்துவிடக் கூடாது. மேற்குலகோடு நட்புறவாடினாலும் போரைச் சந்திக்க...
எப்போதும் செட்டிநாடு, மலபார், அமராவதி உணவகங்கள் என்றால் பயப்படாமல் சரியென்பேன். சாதமோ டிஃபனோ, அதோடு குழம்பை ஊற்றிக் குழைத்துப் பசி தீர்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை. காய்ந்துபோன ரொட்டி, ஃபிரைட் ரைஸை மெல்லும் அளவுக்கு எனக்குப் பயில்வான் பற்கள் கிடையாது. வாய்க்குள் நெருப்பை விழுங்கி வித்தை...
16 – காளான் வேட்டையும் ஐஸ்கிரீம் ட்ரீட்டும் இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தைப் போன்றது செயின்ட் பீட்டர்ஸ்பர்கின் சட்டக்கல்லூரி. அங்கு நுழைவது எளிதல்ல. நூறு இடங்களில் பத்து மட்டுமே பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும். மீதி ராணுவத்தினருக்கு. அந்தப் பத்தில் ஒன்றைப்...
விதியை நிர்ணயிப்பது எப்படி? 4, லிட்டீனி பிரஸ்பெக்ட் (கேஜிபி தலைமையகம்), செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரம், ரஷ்யா. சோவியத் அதிபர் ஸ்டாலின் காலத்தில் இந்த முகவரிக்கு அழைத்துச் செல்லப்பட்ட எவரும் வீடு திரும்பியதில்லை. விசாரணை என்ற பெயரில் வரவழைக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள், இங்கிருந்து சைபீரியக்...
நான்கு நிமிட எதிரிகள் 135 பவுண்ட் பிரிவில் பங்கேற்று லெனின்கிராட் ஜூடோ சாம்பியன் பட்டத்தை வென்றான் வலோத்யா (1976). வாரத்தில் நான்கு முறை பின்லாந்து ரயில் நிலையம் வரை சென்று கற்றுக்கொண்ட அவனது. தொடர் பயிற்சிக்குக் கிடைத்த வெற்றி. அதுவும் அவனுக்குப் போதவில்லை. 316 பவுண்ட் பிரிவுக்குத்...
ஆறுமாதக் குழந்தையின் பிஞ்சு உள்ளங்கையைப் போல மென்மையானது அந்த வெள்ளை உருண்டை. ஓர் உழைப்பாளியின் பதினைந்து நிமிடத்தை மைதா மாவில் குவித்த பின் கிடைப்பது. இதற்குப்பின் ஒரு கலைஞரின் கைப்பட்டு இது பரோட்டாவாக மாறுவது ஒரு கண்கட்டி வித்தை. அந்த மென்மையைக் கையாள, எண்ணெய்யில் தனது கைகளை நனைத்துக் கொள்வார்...
13 – தாதாவுக்கு உருவான குறிக்கோள் ஆறாவது வகுப்பில் வலோத்யாவுக்கு நடைமுறை உண்மைகள் புரியத் தொடங்கின. ஒல்லியாக, குள்ளமாக இருந்ததால் அவனை வகுப்பிலும் முற்றத்திலும் வம்பிழுத்தார்கள். அவன் முற்றத்து தாதா என்பதில் சந்தேகமில்லை. அடிப்பதற்கு அவன் யோசித்ததே இல்லை. எதிரிலிருப்பவன் மீது பாய்ந்து அவனைக்...













