46வது சென்னை புத்தகக் கண்காட்சியைக் கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல்வர் தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார். இது சம்பிரதாயச் சடங்கு அல்ல. உண்மையில் எழுத்தாளர்களையும் பதிப்பாளர்களையும் ஊக்குவிக்கும் அரசு. மொழி அழியாமல் பார்த்துக்கொள்வதில் கவனம் செலுத்துகிறார்கள். உலக நாடுகள் பலவற்றிலும் தமிழ்மொழியின் சிறந்த படைப்புகளை கொண்டு சேர்ப்பதில் அரசே முனைப்புக் காட்டுவது ஆகப்பெரும் வரம்.
விழாமல் நடக்கப் பழகுங்கள்!
இதைப் படித்தீர்களா?
சொல்லி வைக்கப்பட்ட ஆயிரமாயிரம் தத்துவங்களில் நமக்குகந்த சிலவற்றைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, அதையே நமது சித்தாந்தம் என்கிறோம்.
விமர்சனம் ஒரு கண்ணாடி போன்றது. அது நம் முகத்தில் உள்ள கறையைக் காட்டுகிறது. கண்ணாடியின் மீது கோபம் கொள்வதில் பயனில்லை.














Add Comment