பால்கனியில் நின்று அம்மாவிடம் மொபைலில் பேசிக்கொண்டிருக்கும்போது அனிதா அதைக் கவனித்தாள். லேசாய் திடுக்கிட்டாள். கிரில்லுக்கு வெளியே கம்பியில் காயப்போட்டிருந்த பச்சைப் புடைவையைக் காணோம். ‘ஒரு நிமிஷம்மா’ என்று சொல்லிவிட்டு அவசரமாக மொபைலை வாஷிங் மெஷினின் மேல் வைத்துவிட்டு பால்கனியின் சிறிய கிரில் கதவைத் திறந்தாள். வெளியே எட்டிப்பார்த்தாள். புடைவை இரண்டாவது ஃப்ளோரின் துணிக்கொடியில் அபத்திரமாகத் தொங்கிக் கொண்டிருந்தது. காற்றடித்தால் கீழே விழுந்துவிடும் அபாயத்தில் இருந்தது.
இதைப் படித்தீர்களா?
இன்று, இந்நொடி முதல் தோற்றத்தில் மட்டுமன்றிச் சிந்தை அளவிலும் நீ ஐந்தறிவுடனேயே காலமெல்லாம் இருக்கக் கடவாய்.
நேரம் எல்லோருக்கும் ஒரே அளவுதான். அதைக் கூட்ட முடியாது. சின்னச் சின்ன இடைவெளிகளைக் கவனித்தால் நாள் நீள்வது போல் இருக்கும்.















கடைசி வரி – நினைவு! சுஜாதா!