துருக்கியில் உள்ள ஒரு நீதிமன்றம், அட்னான் ஒக்டர் என்ற எழுத்தாளருக்கு (இவர் ஒரு தொலைகாட்சி பிரபலமும்கூட.) 8,658 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. இது உலகில் இதுவரை வழங்கப்பட்டதிலேயே மிக நீண்ட கால தண்டனையாகக் கருதப்படுகிறது.
இதைப் படித்தீர்களா?
மாமன்னர் கட்டிக்கொண்டிருந்த ஆலயத் திருப்பணிகள் நிறைவடைந்துவிட்டன. சித்திரை சதயத்தன்று குட முழுக்கெனக் கருவூரார் குறித்துக் கொடுத்துவிட்டார்.
பிறர் சொல்வதைக் கேட்பது பணிவு. சிந்தித்து முடிவெடுப்பது அறிவு. இரண்டும் சேர்ந்தால் மனம் நிம்மதியாக இருக்கும்.















Add Comment