10. கடத்தல் மன்னன்
மால்வேர் என்பது நோய். கணினிகளைத் தாக்கும் நோய். அது மருத்துவர்களைக் குறிவைத்துத் தாக்கிய கதை ஒன்று உள்ளது.
இந்த அத்தியாயத்தின் நாயகனும் வில்லனும் டாக்டர் ஜோசப் பாப். இவர் ஒரு பரிணாம உயிரியல் வல்லுநர். மால்வேர் குடும்பத்தாருக்கு மிகவும் வேண்டப்பட்டவர்.
ரேன்சம்வேர் என்றொரு மால்வேர் வகை. இதனைப் பயன்படுத்தி ஒரு பெருங்கூட்டத்தையே கலவரப்படுத்தினார் ஜோசப்.
















Add Comment