ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக கடுமையாகத் தோற்றதற்கும் திமுக கூட்டணி வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவன் மிக அதிக வாக்கு விதியாசத்தில் வெற்றி பெற்றதற்கும் பலரும் பல காரணங்களைச் சொல்கிறார்கள். பணம் கொடுத்தார்கள்; பட்டியில் அடைத்தார்கள்; பிரியாணி போட்டார்கள் என்று சொல்லப்படும் காரணங்களை முழுமையாக மறுக்க முடியாதுதான். பணம் என்பது ஒரு பக்கத்திலிருந்து மட்டுமல்ல; இரண்டு பக்கங்களிலிருந்தும் கொடுக்கப் பட்டதாகத்தான் சொல்லப் பட்டது. ஆயினும் அதுவே வெற்றி தோல்விக்கான காரணம் என்றும் நம்ப முடியவில்லை. காங்கிரஸ் பெற்ற வாக்கு 64.58 சதவீதம். அதிமுக பெற்ற வாக்கு 25.75 சதவீதம். வெற்றிக்கும் தோல்விக்கும் இத்தனை பெரிய வித்தியாசம் எப்படித்தான் வந்தது?
இதைப் படித்தீர்களா?
வையமெங்கும் வாழ்ந்து மரித்த அத்தனைப் பெண்களும் பாவம் ஏந்தித் தாங்கும் பழிகற்கள் என்றா நினைத்தாய்? உயிரல்லவா?
வாரத்துக்கு 150 நிமிடம் மிதமான உடற்பயிற்சி போதும் என்கிறது. இதைத் தினமும் செய்யத் தேவையில்லை. வாரம் முழுவதும் பிரித்துக் கொள்ளலாம்.
















Add Comment