தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அவ்வப்போது ஆளுநர் பேசுபொருளாகாமல் இருந்தால்தான் ஆச்சரியம். அதன்படி இப்போதும் பேசுபொருளாகியிருக்கிறார். ஆக்கியது, ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா. அதைச் சுமார் நான்கரை மாதகாலம் அங்கீகாரமளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்த ஆளுநர், இப்போது திடீரென்று அந்தச் சட்டத்தை இயற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லையென்று சொல்லி, அரசுக்கே திருப்பியனுப்பிப் பேசுபொருளாகி விட்டார்.
இதைப் படித்தீர்களா?
பெயருள்ளோர் எல்லாரும் என்ன சாதித்தார்கள்? பெயரற்றவனாகக் காலமெல்லாம் உன் செயலினால் நீ நிலைத்திருப்பாய்.
நம்பகத்தன்மை என்பது சேமிப்பு போன்றது. காக்கப்பட்ட ஒவ்வொரு வாக்கும் அதில் சேர்கிறது. ஒவ்வொரு சாக்குபோக்கும் அதைக் குறைக்கிறது.















Add Comment