தமிழக பாஜகவினருக்கு, மக்களின் அன்றாடப் பிரச்னைகளெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை. கி. வீரமணிக்கு நடந்த ஒரு பாராட்டு விழாவில், ஆ. ராசா பேசிய பேச்சுத்தான் தலையாய பிரச்னையாகிவிட்டது. அப்படி அவர் பேசியதுதான் என்ன?
இதைப் படித்தீர்களா?
உங்களுக்குச் சாகாவரமளித்த ஒரு சித்தருக்கும் ஜீவ சமாதிதான் இறுதியென்றால் அவர் அளித்த வரம் மட்டும் எப்படித் தழைக்கும்?
நம் மூளை புதிய தகவல்களைத் தேடும் இயல்பு கொண்டது. ஒவ்வொரு புதிய பதிவும், அறிவிப்பும் சிறு உற்சாக உணர்வை (dopamine) தூண்டுகிறது.
















Add Comment