53 பாம்பே
அம்பை வீட்டை அடைந்தது மதியத்துக்குக் கொஞ்சம் முன்னர் என்பதால் அவர் சமைத்துக்கொண்டிருந்தார். சமைக்கிற அம்பையைப் பார்க்கக் கொஞ்சம் தமாஷாக இருந்தது.
‘அம்பை சமைப்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை’ என்றான்.
‘ஏன் அம்பைக்குப் பசிக்காதா. அவ சாப்ட வேண்டாமா’ என்று திருப்பிக் கேட்டதும் ஏண்டா கேட்டோம் என்று ஆகிவிட்டது.















Add Comment