Home » தொடரும் » Page 20

Tag - தொடரும்

குடும்பக் கதை • தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 197

197. பழங்குடி மக்களின் பாசம் இந்திரா காந்தியைக் கைது செய்ய அனுப்பி வைக்கப்பட்ட சி.பி.ஐ. அதிகாரிகளில் நம் ஊர் டி.ஜி.பியாக. இருந்து. ஓய்வுபெற்ற வி.ஆர். லட்சுமி நாராயணனும் ஒருவர். இந்திரா காந்தி டெல்லி எல்லை தாண்டி வர முடியாது எனப் பிடிவாதம் பிடித்தபோது, அவரிடம் சி.பி.ஐ மற்றும் டெல்லி போலிசார்...

Read More
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் • தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 39

நோய் ஜாப்ஸ் வினோதமான நம்பிக்கைகளால் ஆனவர். அதுவே அவருடைய பலம். பலவீனமும். தனது நம்பிக்கைகளால் ஜாப்ஸ் பெற்றவை அதிகம். இழந்தவை அதனினும் அதிகம். ஜாப்ஸ் சிறுநீரகக் கற்களால் அவதிப்பட்டு வந்தார். இதனை முன்பே ஓர் அத்தியாயத்தில் பார்த்திருக்கிறோம். அவை தரும் வலி அதீதமானது. ஒவ்வொரு முறை வலி மிகும் போதும்...

Read More
தமிழ்நாடு

பொரியல், கூட்டு, ரசம் – 2

இந்தியா முழுமைக்கும் அதிகாரம் செலுத்தும் அமைப்பு மத்திய அரசு. அதன் அதிகாரத்தில் மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் கூட்டாட்சிக் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. மத்தியில் குவிந்திருக்கும் அதிகாரத்தை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்கான கோரிக்கை அது. அந்த...

Read More
இலக்கியம் • சக்கரம் • நாவல்

சக்கரம் – 55

55 ஓட்டம்   பயணத்தின் அடுத்த நிறுத்தமான பிவாண்டி வந்தும் பாம்பே பற்றிய நினைவுகள் எண்ணங்களைக் கிளறிக்கொண்டிருந்ததால் நிஜமாகவே அது இந்தியாவின் மிக முக்கியமான நகரம்தான் எனத் தோன்றியது. பாம்பே மட்டுமில்லை இந்த சைக்கிள் ரேலியே நிறைய யோசிக்கவைக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். பயணத்தின் முக்கியத்துவமே...

Read More
தொடர்கள் • பனிப் புயல்

பனிப் புயல் – 39

சாத்தானின் பெயரும் சிலுவை அடையாளமும் 07-ஆகஸ்ட்-2008. தென் அசீட்டியா, ஜார்ஜியா. ஐந்நூறு ரஷ்யப் படையினர் தென் அசீட்டியாவுக்குள் நுழைந்தார்கள். அவர்கள் அமைதிப் படைகளா, ஆக்கிரமிக்க நுழைந்திருக்கும் படைகளா என்பது தெரியவில்லை. சில மாதங்களாகவே இருதரப்புக்கும் ராணுவ மோதல்கள் நடந்து வந்தன. பீரங்கிகளையும்...

Read More
தமிழ்நாடு

பொரியல், கூட்டு, ரசம் – 1 : புதிய குறுந்தொடர்

தேர்தலில் கூட்டணி என்பது இன்றைக்கு நேற்றைக்குத் தொடங்கியதல்ல. தேர்தல் என்ற ஒன்று சிந்தையில் உதித்துச் செயல்பாட்டுக்கு வந்ததும் கூட்டணியும் இலவச இணைப்பாக வந்து சேர்ந்தது. தேர்தலும் கூட்டணியும் இணைபிரியாத இரட்டைச் சொற்களாகி வெகு காலமாகிவிட்டன. தேர்தலில் வெற்றி ஒன்றுதான் இலக்கு. வாக்குகளைச் சேகரிப்பது...

Read More
குடும்பக் கதை • தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 196

196. இந்திரா காந்தி கைது உடல்நிலை காரணமாக ஜனதா கட்சியை உருவாக்கிய ஜெயபிரகாஷ் நாராயண் பாட்னாவில் முடங்கிப் போய்விட, ஆட்சியில் அமர்ந்த ஜனதாக் கட்சித் தலைவர்கள் அதீத சுயநலம், கொள்கை வேறுபாடு எனப் பல விஷயங்களில் மோதிக் கொண்டாலும், இந்திரா காந்தி மீது வெறுப்பைக் காட்டுவதில் மட்டும் ஒற்றுமையாக...

Read More
இலக்கியம் • சக்கரம் • நாவல்

சக்கரம் – 54

54 ஹை அண்ட் லோ ‘நாளை தாராவி செல்கிறோம்’ என்று நாயர் சொன்னதற்கு ஒன்றுமே சொல்லாமல் சுதீர் அமைதி காத்ததைப் போல நாமும் வராமல் கழன்றுகொண்டிருந்திருக்கலாமோ எனத் தோன்றிற்று. இந்த சைக்கிள் பயணம் ஊர் சுற்றிப் பார்க்கும் டூர் இல்லை. மனிதர்களைத் தெரிந்துகொள்வதற்கானது. தேசத்தைப்...

Read More
தொடர்கள் • பனிப் புயல்

பனிப் புயல் – 38

ஆமாம் என்றா சொன்னாய்? ஏப்ரல் – 1983. வலோத்யாவும் லூத்மிலாவும் காதலிக்கத் தொடங்கி மூன்றரை வருடங்கள் ஆகியிருந்தன. ஓர் இரவு அவரது இல்லத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அதுவே கடைசி சந்திப்பாகவும் இருக்கலாம். காதல் முடிவுக்கு வந்து அடுத்த நாளே அங்கிருந்து கிளம்ப வேண்டியிருக்கும் என்றது...

Read More
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் • தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் -38

பாடம் ஆப்பிள் செய்த அனைத்துமே வெற்றியா என்றால் இல்லை. அவர்கள் முனைந்து செய்து, எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத திட்டங்களும் உண்டு. அவற்றுள் ஒன்றுதான் க்யூப். இது செல்லப் பெயர். ஆப்பிள் அதற்கு வைத்த முழுப்பெயர் ‘பவர் மேக் ஜி4 க்யூப்’. இப்படியொரு நாமகரணம் செய்ய ஜாப்ஸ் எப்படிச் சம்மதித்தார்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!