Home » தொடரும் » Page 21

Tag - தொடரும்

இலக்கியம் • சக்கரம் • நாவல்

சக்கரம் – 53

53 பாம்பே   அம்பை வீட்டை அடைந்தது மதியத்துக்குக் கொஞ்சம் முன்னர் என்பதால் அவர் சமைத்துக்கொண்டிருந்தார். சமைக்கிற அம்பையைப் பார்க்கக் கொஞ்சம் தமாஷாக இருந்தது. ‘அம்பை சமைப்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை’ என்றான். ‘ஏன் அம்பைக்குப் பசிக்காதா. அவ சாப்ட வேண்டாமா’ என்று...

Read More
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் • தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 37

இசை ‘டாப் 100’ என்றொரு திட்டம். ஜாப்ஸ் ஆண்டுதோறும் இதை விமரிசையாக நடத்திவந்தார். ஆப்பிள் பணியாளர்களில் ஆகச் சிறந்த நூறு பேரைத் தேர்ந்தெடுப்பார். அவர்களை மட்டும் அழைத்துக்கொண்டு எங்கேனும் சென்றுவிடுவார். அவர்களிடம் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்பார். ‘அடுத்தாண்டு நாம் செய்ய வேண்டிய...

Read More
குடும்பக் கதை • தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 195

195. ரேபரேலி விஜயம் மேனகா காந்தியின் அப்பா கர்னல் ஆனந்த்தின் திடீர் மரணம் இந்திரா காந்தி குடும்பத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மரணம் நிகழ்ந்த சூழ்நிலை, வேண்டாத பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது. ஆனால் கர்னல் ஆனந்த் திடமான மனநிலை கொண்டிருக்கவில்லை. இதற்கு முன்பு கூட...

Read More
தொடர்கள் • பனிப் புயல்

பனிப் புயல் – 37

விமானத்தில் வந்திறங்கிய காதல் மார்ச் – 1980. எஸ்த்ராதா அரங்கம், செயின்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷ்யா. சார்லி சாப்ளினைப் போல ரஷ்யாவின் பிரபலமான மேடைச் சிரிப்புரையாளர் அர்காதி ரைகின். இவரது நிகழ்ச்சிக்கான நான்கு டிக்கெட்டுகளுடன் அரங்கத்தின் நுழைவாயிலில் காத்துக்கொண்டிருந்தார் வலோத்யா. நண்பர்...

Read More
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் • தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 36

கடை விரித்தேன் ஆபரேட்டிங் சிஸ்டத்தின் புதிய வெர்ஷன் தயாராகிக்கொண்டிருந்தது. யூஸர் இண்டர்ஃபேஸ் டீமை ஜாப்ஸ் மாற்றியமைக்கத் திட்டமிட்டார். அதற்கென அவரே இன்டர்வியூக்களை நடத்தினார். அதிலொரு சுவாரசியமான இன்டர்வியூ குறித்துப் பார்ப்போம். ஜாப்ஸ் நடத்தும் இன்டர்வியூக்கள் தனித்துவமானவை. வழக்கமான மனிதவள...

Read More
குடும்பக் கதை • தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 194

194. பெல்சி சாகசப் பயணம் இந்திரா காந்தி ஆட்சியின்போது, புபுல் ஜெயகர் அகில இந்தியக் கைவினைக் கழகத்தின் தலைவராகப் பதவி வகித்தார். ஆட்சி இழந்தவுடன் அவர் தன் பொறுப்பிலிருந்து விலக விரும்பி, தனது ராஜினாமா கடிதத்தை ஜனதா அரசுக்கு அனுப்பினார். அதனைத் தொடர்ந்து பிரதமர் மொரார்ஜி தேசாய், புபுல் ஜெயகரைச்...

Read More
தொடர்கள் • பனிப் புயல்

பனிப் புயல் – 36

36 – தேர்ந்தெடுக்கப்பட்ட உறுமீன்கள் ஃபெலிக்ஸ் ஸெர்ரின்ஸ்கி கேஜிபி பயிற்சி மையம், மாஸ்கோ. 1979. கேஜிபியின் செயல்பாடுகளை வெளிநாட்டிலும் பலப்படுத்தத் திட்டமிடப்பட்டது. வலோத்யாவும் இதில் பயிற்சி பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டார். GRU என்றழைக்கப்பட்ட வெளிநாட்டு உளவுத்துறையின் முதல் தலைவராக இருந்தவர்...

Read More
இலக்கியம் • சக்கரம் • நாவல்

சக்கரம் – 52

52 விசாலம்   லோனாவாலாவிலிருந்து பன்வேல் போவதற்கு ஏறக்குறைய பூனவிலிருந்து லோனாவாலாவுக்குப் போன நேரமே ஆனதை வைத்து இரண்டும் ஒரே தூரமாக இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டான். பன்வேலிலிருந்து பாம்பே பக்கம் என்று சுதீர் சொல்லியிருந்தான் என்றாலும் அதற்காகப் பாம்பே அதிகாலையிலேயே வந்துவிடும் என்று...

Read More
இலக்கியம் • சக்கரம் • நாவல்

சக்கரம் – 51

51 சரிவு   போக இருப்பது லோனாவாலா. பாம்பேக்கு அருகிலிருக்கிற உல்லாச ஸ்தலம் என்று எல்லோரும் குஷியாக இருந்தார்கள். இவ்வளவு எதிர்பார்த்தால் கண்டிப்பாகக் கட்டாந்தரையில்தான் கொண்டுபோய் உட்கார வைக்கப்போகிறார்கள் என்று இவன் சுதீரிடம் கூடச் சொன்னான். ‘பாசிபிள்’ என்று அவனும் சிரித்துவைத்தான்...

Read More
குடும்பக் கதை • தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 193

193. பழி வாங்கும் படலம் காந்தி சமாதியில் ஜெயபிரகாஷ் நாராயண் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்க, ஜனதா கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற அனைத்து எம்.பிக்களும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் புகைப்படம் சுதந்தர இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான காட்சியாக இடம்பெறத்தக்கது. அந்தச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!