பாலஸ்தீனப் பண்பாட்டில் ஆலிவ் மரம் என்பது எங்களது மூதாதையர்களின் அடையாளம். சில மரங்கள் இரண்டாயிரம் வருடங்கள் பழமையானவை. அவற்றை நாங்கள் 'ரூமி' மரங்கள் என்று அழைக்கிறோம்.
Tag - நஸீமா ரஸாக்
மஹ்ஃபூஸ் முன்பே எச்சரித்த அதிகார வர்க்கத்தின் அடக்குமுறை இன்றும் ஒரு நிழலாகத் தொடர்கிறது. அவர் காட்டிய எகிப்து ஒரு கண்ணாடி போன்றது. அழகும் தெரியும், தழும்புகளும் தெரியும்.
துருக்கியின் தென்கிழக்குப் பகுதியில் குர்திஸ்தான் வொர்கர்ஸ் பார்ட்டி போன்ற அமைப்புகள் தன்னாட்சி உரிமைக் கேட்டுப் போராடுகிறார்கள்.அவர்களைத் தீவிரவாத இயக்கம் என்று அரசு தடை செய்கிறது.
பஷீரின் பெயரைக் கேட்டதும் உற்சாகமானேன். 'பஷீரை எனக்கும் பிடிக்கும். 'பால்யகால சகி' படிச்சிருக்கீங்களா?' என்றேன். அவர் 'அனர்க்க நிமிஷம்' பற்றிப் பேசினார்.
மார்கோஸை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் வேட்டையாடப்பட்ட காலம் அது. ஜோஸ் எழுதிய 'மாஸ்' நாவல் அந்தச் சர்வாதிகார அடக்குமுறைகளைப் பற்றியது.
'குரூப் ஸ்டடி' என்பதன் உண்மையான அர்த்தத்தை இங்குள்ள கண்ணாடி அறைகளில் காண முடியும்.
ஆயுதங்கள் இல்லாம வெறும் தலைமுடியைக் காத்துல பறக்கவிட்டு வீதியில நிக்கிற பெண்களோட தைரியத்துக்கு முன்னாடி என்ன செய்ய முடியும்?
பிரான்ஸிடமிருந்து சிரியா சுதந்தரம் பெற்ற பிறகு அது கனவுகளின் தேசமாக மாறியது. ஆனால் அடுத்த மூன்று ஆண்டுகளில் அங்கு ராணுவப் புரட்சிகள் நடந்தன.
அமீரகத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் போகும் பொதுவான இடங்கள் என்று ஒரு பட்டியல் இருக்கும். அதில் புரூஜ் கலீபா, டெசர்ட் சஃபாரி, கோல்ட் சூக் போன்ற பிரமாண்டங்கள் இருக்கும். நூலகம் இருக்காது.
உலகத் தரத்திலான இத்தனை பெரிய நூலகத்தில், உலகின் மூத்த மொழியான தமிழுக்கும், உருதுவுக்கும் இன்னும் ஒரு அலமாரி ஒதுக்கப்படவில்லையே என்பது சங்கடமாக இருந்தது.













