195. ரேபரேலி விஜயம் மேனகா காந்தியின் அப்பா கர்னல் ஆனந்த்தின் திடீர் மரணம் இந்திரா காந்தி குடும்பத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மரணம் நிகழ்ந்த சூழ்நிலை, வேண்டாத பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது. ஆனால் கர்னல் ஆனந்த் திடமான மனநிலை கொண்டிருக்கவில்லை. இதற்கு முன்பு கூட...
Home » ஃப்ரான்க் ஆன்டனி
Tag - ஃப்ரான்க் ஆன்டனி













