Home » எடப்பாடி பழனிசாமி

Tag - எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு

கூவிக் கூவி இலவசம்

ஒரு புதிய செயலியை நிறுவும்போது காட்டப்படும் நீளமான நிபந்தனைகளை மக்கள் பெரும்பாலும் கண்டுகொள்வதில்லை; ஆரம்பகாலத்தில் தேர்தல் அறிக்கைகளும் அப்படித்தான் இருந்தன. காலப்போக்கில் வண்ணத் தொலைக்காட்சி, கிரைண்டர், மிக்ஸி போன்ற இலவச வாக்குறுதிகள் இடம்பெறத் தொடங்கியபோது தேர்தல் அறிக்கைகள் மக்களின் கவனத்தைப்...

Read More
தமிழ்நாடு

இடம்பெயரும் கலை

2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதியாகிவிட்டன. பழைய தோழமைகளோடு கைகோர்த்து திமுக பலமாகக் களத்திலிருக்க, பாஜகவோடு நிர்ப்பந்தத்தின் பெயரில் கூட்டணி வைத்திருக்கும் அதிமுக சற்று பலவீனமாகத்தான் தன்னுடைய ஆட்டத்தைத் தொடங்கியிருக்கிறது. பச்சைப் பேருந்தில் தமிழகம் முழுக்க...

Read More
தமிழ்நாடு

தமிழகத் தேர்தல் களம்: என்ன நடக்கிறது? என்ன நடக்கப் போகிறது?

தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகளின் தலைமையில் மூன்று கூட்டணிகள், தனித்து நிற்கும் நாம் தமிழர் கட்சி எனத் தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் நான்கு முனைப் போட்டி என்ற சூழல் உருவாகியிருக்கிறது. ஏப்ரல் 19-ஆம் தேதியே முதல் கட்டமாகத் தமிழகத்திற்கும் வாக்குப்பதிவு நடக்குமென அறிவித்திருக்கிறது...

Read More
நம் குரல்

மிக நல்ல முடிவு

மதுரையில் நடைபெற்ற அதிமுகவின் பொன்விழா மாநாட்டுக்குப் பிறகு இந்தப் பக்கத்தில் எழுதிய குறிப்பை மீண்டும் ஒருமுறை படித்துவிடுங்கள். இனியேனும் அக்கட்சி பாரதிய ஜனதாவிடம் மண்டியிட்டுக்கொண்டிராமல் தனித்து இயங்க ஆரம்பிப்பதே அக்கட்சிக்கும் தமிழ்நாட்டுக்கும் நல்லது என்று சொல்லியிருந்தோம். இன்று அது...

Read More
தமிழ்நாடு

எடப்பாடியும் புதிய எழுச்சியும்

“2010-ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி ஆட்சியிலிருந்த போதுதான் நீட் தோ்வுச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்பொழுது விட்டு விட்டார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டாலின் போடும் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்துதான் என்று தி.மு.க.வினர் முழங்கினர்; அதுவும் போனது. ஆட்சிக்கு வந்து...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!