‘இனி உங்கள் சமையல் பாத்திரங்களின் அடியில் கரும்புகை படியாது’ – சமையல் எரிவாயுவில் (LPG) 8% டைமெத்தில் ஈதர் (Dimethyl Ether – DME) கலக்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்தபோது வழங்கப்பட்ட முதல் வாக்குறுதி இதுதான். நவீனத் தொழில்நுட்பம் நம் வீட்டுக்கு ஒரு புதிய ஒளியைக்...
Tag - கச்சா எண்ணெய்
சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு, பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, இந்தியாவில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் 2026 ஏப்ரல் 1 முதல் 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் (E20) விநியோகிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மறுபக்கம், நாடு...
இரண்டு வாரங்களாக அமெரிக்க-இஸ்ரேல் படைகளுக்கும் இரானுக்கும் போர் நடந்து வருகிறது. போரின் ஒரு பகுதியாக – மிக முக்கியமான பகுதியாக இஸ்ரேல் ராணுவம், இரானின் தெஹ்ரான் எண்ணெய்க் கிடங்கைத் தாக்கியது. மார்ச் 8 ஆம் தேதி இது நடந்தது. இதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையமான ஹைஃபா...
மோசமான நிதிப் பிரச்சனைகளில் சிக்கி உழன்று கொண்டிருக்கிறது பாகிஸ்தான். மக்களின் பொருளாதார நிலை குறித்த அதிகாரப்பூர்வக் கணக்கெடுப்பு முடிவுகளை வெளியிட்டிருக்கிறார் அந்நாட்டின் திட்ட அமைச்சர் அஹ்சன் இக்பால். அதன்படி, நாட்டின் மக்கள் தொகையில் இருபத்தொன்பது சதவீதம் பேர், அதாவது கிட்டத்தட்ட ஏழு...
இரானைக் குறிவைத்து தனது சக்தி வாய்ந்த போர்க்கப்பல்களுள் ஒன்றான ஆபிரகாம் லிங்கனை அரபிக் கடலில் நிறுத்தியிருக்கிறது அமெரிக்கா. இன்னும் பத்து கப்பல்கள் உடன் தயாராக நிற்கின்றன. ஜோர்டானில் இருக்கும் தன் விமானத்தளத்திலும் போர்விமானங்களைத் தயார்நிலையில் வைத்திருக்கிறது அமெரிக்கா. போர் தொடங்குமானால்...
‘PIT’ எனும் தனிநபர் வருமான வரியை முதன்முதலாக வளைகுடா பிராந்தியத்தில் செயல்படுத்தப் போகிறது ஓமன் அரசு. இச்சட்டம் 2028 ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரப்போகிறது. அதற்கான புரிந்துணர்வுக் கூட்டங்கள் பலதரப்பட்ட அரசு அலுவலகங்களில் நடைபெறத் தொடங்கிவிட்டன. பிரிட்டிஷ் காலனியாக...
ஐநாவின் பருவநிலை மாநாடு இவ்வருடம் நவம்பர் 10 முதல் 21ஆம் தேதி வரை பிரேசிலில் நடைபெறுகிறது. எண்ணெய் ஏற்றுமதி நாடுகளான OPECக்குப் போட்டியாகத் தங்கள் கச்சா எண்ணெய், எரிவாயு உற்பத்தி அளவுகளைப் பல மடங்கு பெருக்கியுள்ள தென் அமெரிக்காவில்தான் ‘இயற்கைக்கு எதிரான நடவடிக்கைகளைத் தவிர்க்கவேண்டும்’...
மங்கோலிய அதிபர் கடந்த வாரம் இந்தியாவுக்கு வந்திருந்தார். இந்தியா – மங்கோலியாவுக்கு இடையேயான அரசாங்க ரீதியான உறவுகள் தொடங்கி எழுபது ஆண்டுகள் ஆவதைக் கொண்டாடும் வகையில் இந்தப் பயணம் அமைந்திருந்தது. பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையே சில முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. உலகின் பல தேசங்கள்...
இந்தியப் பொருள்களுக்கான இறக்குமதி வரியை ஐம்பது சதவீதமாகச் சமீபத்தில் உயர்த்தியது டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு. இந்த வரிவிதிப்பு ஆகஸ்ட் 27ஆம் தேதி அமலுக்கு வந்தது. அதற்கு முன்னர் வரி இருபத்தைந்து சதவிகிதமாக இருந்தது. இதனால் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருள்களின்...
உலகளவில் கச்சா எண்ணெய் வளத்துக்குப் பெயர் பெற்றது சவூதி அரேபியா. அந்நாட்டின் பெயரைக் கேட்டவுடன் பாலைவனங்களும், அதிவெப்ப வானிலையும், எண்ணெய்க் கிணறுகளுமே நினைவில் வரும். அந்த எண்ணத்தை அழித்துத் திருத்தும் விதமாக, பாலைவன தேசத்தில் பசுமைப் புரட்சியாய் பரிணமித்திருக்கிறது ஒரு காப்பி நகரம். சவூதி...













