2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை வெளியிட்டிருக்கிறது நாம் தமிழர் கட்சி. பிற எந்தக் கட்சிகளும் வெளியிட்டிராத அளவுக்கு மிக விரிவான அறிக்கையாக இருக்கிறது. 462 பக்கங்கள் உள்ள இந்த அறிக்கைப் புத்தகம், தமிழகம் மற்றும் தமிழக மக்களின் அனைத்து விதமான சிக்கல்களையும் கிட்டத்தட்ட தொட்டுப்...
Tag - சீமான்
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக வேறொரு கட்சி இல்லை என்ற நிலை நீண்ட காலமாகத் தொடர்கிறது. கருணாநிதியும் ஜெயலலிதாவும் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தபோது கட்சி தொடங்கிய விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் என்ற நிலை வரை உயர முடிந்தது. எனினும் தங்களுக்கு மாற்றாக இன்னொரு சக்தி உருவாவதை...
மீண்டும் ஓர் இடைத்தேர்தலைச் சந்திக்கிறது ஈரோடு கிழக்குத் தொகுதி. கடந்த டிசம்பர் மாதம் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக் குறைவினால் காலமானார். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி ஐந்தாம் தேதி டெல்லி சட்டமன்ற தேர்தலுடன் சேர்த்து ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலையும்...
தமிழகத்தில் 2016-லிருந்து தேர்தல் அரசியலில் இறங்கிய நாம் தமிழர் கட்சி மெல்ல மெல்ல வளர்ந்து கடந்து 2021 சட்டமன்றத் தேர்தலில் தோராயமாக 7 சதவீத வாக்கு வங்கியைப் பெற்றிருக்கிறது. கூட்டணிகளில்லை, எந்தக் கட்சியின் பாலும் சமரசமில்லை, சாதி, மத பேதமில்லை என்று தனக்கென்றொரு தனிப்பாணி கொண்டு மேலேறி...













