வள்ளலார் இராமலிங்க அடிகளுக்கு அனைத்துலக மாநாடு 15 பிப்ரவரி அன்று இந்து அறநிலையத்துறை சார்பில் அரசு விழாவாகச் சென்னையில் நடந்தது. அடுத்த மூன்று நாட்கள் நடைபெற்ற நிகழ்வுகளில் வள்ளலாரின் வாழ்க்கையை விவரிக்கும் ஓவியக் கண்காட்சி , மூலிகை பூங்கா, புத்தகக் கண்காட்சி ஆகியவை இடம்பெற்றன. பிப்ரவரி 15ஆம் தேதி...
Tag - தைப்பூசம்
வசந்த பஞ்சமி, அக்ஷயத் திருதியை மாதிரி தமிழ்நாட்டில் திடீர் பிரபலம் அடைந்த கொண்டாட்டம் போலல்லாது, தொன்றுதொட்டு வரும் பண்டிகை தைப்பூசம். தமிழர் அதிகம் வாழும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பொங்கல், தீபாவளியைப் போலவே தைப் பூசமும் மிக முக்கியமான பண்டிகை. தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின்...
கடலூர் மாவட்டத்தின் தலையாய பெருமை வடலூரும் வள்ளலாரும். இங்கு நடக்கும் தைப்பூசம் சிறப்பு வாய்ந்தது. இது உருவ வழிபாடு அல்ல. இறைவனை ஜோதி வடிவாய்க் காண்பது. ராமலிங்க அடிகள் பிறந்தது வடலூரை அடுத்த மருதூரில். அதே ஆண்டிலேயே தந்தை மரணமடைந்து விடுகிறார். தாயின் ஊரான பொன்னேரியில் குடியேறிச் சில காலம்...














