ஒரு மூட்டைப் பொய்கள் பொய்யர் வெளிப்படுத்தும் சில பொய் காட்டும் வெர்பல் நடத்தைகளைப் பார்ப்போம். இவற்றை மூட்டையாகக் கட்டி மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இவை நம்பகத்தன்மை மிக்க தடயங்கள். கொஞ்சம் கொஞ்சமாக இந்த மூட்டையை நிரப்புவோம். ‘அப்பாடா, முடிஞ்சுதுடா சாமி!’ நீங்கள் விவாதம்...
Tag - ரிஷி ரமணா
கொஞ்சம் பொய், கொஞ்சம் உளவியல் உங்களிடம் ஒரு மனிதரைக் காட்டி, ‘அவருடைய எடை என்னவாக இருக்கும்?’ என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. நீங்கள் அதற்குத் தோராயமாக ஒரு எடையைச் சொல்கிறீர்கள். சரி, இந்தக் கணிப்பை நீங்கள் எவ்வாறு அடைந்தீர்கள்? அதாவது, உங்கள் மனம் செயல்பட்ட விதம் எப்படி இருந்தது? இதைத்தான்...
எப்படிச் சொல்லப்பட்டது? நாம் என்ன சொல்கிறோம் என்பதைவிட, அதை எப்படிச் சொல்கிறோம் என்பதற்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. உதாரணத்துக்கு, ஒரே நிறுவனத்தின் இரண்டு விற்பனைப் பிரதிநிதிகளை எடுத்துக்கொள்வோம். இருவரும் ஒரே நேரத்தில் வேலைக்குச் சேர்ந்தவர்கள். ஒரே கல்வி மையத்தில் எம்பிஏ படித்தவர்கள்...
என்ன சொல்லப்பட்டது? ஒரு கருத்தை வெளிப்படுத்த நாம் தேர்ந்தெடுக்கும் வார்த்தைகள் நம் உண்மையான உணர்வைப் பிரதிபலிக்கின்றன. நாம் ஒருவரை ஏமாற்ற நினைக்கும்போது, குறிப்பிட்ட சில வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் பயன்படுத்துவோம். அந்தப் பதங்கள் நாம் சொல்லும் பொய்க்கு உண்மை போன்ற தோற்றத்தை அளிக்கக் கூடியவையாக...
‘செவல, தாவுடா தாவு!’ மெஹ்ராபியனின் ஆய்வு ஞாபகம் இருக்கிறதா? உரையாடலில் நாம் வெறும் ஏழு சதவீதம் மட்டுமே வாய்மொழியைப் பயன்படுத்துகிறோம். எனவே இம்முறையில் பொய்யைக் கண்டறிவதற்கான வாய்ப்பு இயல்பாகவே சொற்பம்தான். பெரும்பாலான மக்கள் இந்த ஏழு சதவீதத்தை நம்பித்தான் பொய்யறியும் முயற்சியில் இறங்குகிறார்கள்...
நிற்க வைத்துக் கேள்வி கேளுங்கள் நமது சொல்லுக்கும் அது தொடர்பான சைகைக்கும் இடையே டைமிங் என்ற ஒன்று உண்டல்லவா? அந்த டைமிங்கைத் தவறவிடுவது பொய்யருடைய பெரும் பிரச்சினைகளுள் ஒன்று. உண்மையைச் சொல்பவர் பேசுவதற்கு முன்போ அல்லது பேசும்போதோ தலையை அதற்கு இசைவாக அசைப்பார். அந்த அசைவு ஆமோதிப்பாகவோ மறுப்பாகவோ...
கையும் காலுமாகப் பிடிக்கும் கலை பொய்யரின் முகத்தில் தெரியக்கூடிய நான்-வெர்பல் பொய் காட்டும் தடயங்களைச் சென்ற பகுதிகளில் பார்த்தோம். முகத்தைத் தவிர்த்து, உடலின் மற்ற பாகங்களும் பொய்களைக் காட்டிக்கொடுக்கின்றன. இந்தப் பகுதியில் பொய்யரின் உடல்மொழியை நாம் கவனிக்கப் போகிறோம். பாடி லாங்குவேஜ் என்போமே...
12. வாம்மா, மின்னல்! ஒரு நபரின் முகத்தில் மின்னல் போல மிகக் குறுகிய நேரத்துக்கு மட்டுமே தென்படும் உணர்ச்சி வெளிப்பாடுகளை ‘நுண் வெளிப்பாடுகள்’ (Micro-expressions) என்பர். ஒரு நொடியில் இருபத்தைந்தில் ஒரு மடங்கு நேரம் மட்டுமே அவற்றைக் காணமுடியும். ஃபிளாஷ் என்போம் அல்லவா, அதைப்போல. ஃபிளாஷைக்...
தவளை தன் வாயால் கெடும் பொய் என்றாலே அது வாயால் சொல்லப்படும் வார்த்தைகள் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்படுவது இயல்பு. ஆனால் பொய், பெரும்பாலும் உடலின் அசைவுகளாலேயே சொல்லப்படுகிறது. இதுவரை இந்தத் தொடரைப் படித்தவர்கள் இதை உணர்ந்திருப்பீர்கள். இந்தப் பகுதியில், பொய் காட்டும் தடயமாக வாய் எவ்வாறு...
முகத்தில் எழுதி ஒட்டியிருக்குமா? ‘அதான் மூஞ்சிலயே எழுதி ஒட்டியிருக்கே’ என்ற வார்த்தைகளை நாம் பலமுறை கேட்டிருப்போம். நிஜமாகவே மனத்தில் நினைப்பது முகத்தில் தெரியுமா என்றால், ‘நிச்சயமாக’ என்கிறது உளவியல். நாமும் இதைப் பல தருணங்களில் உணர்ந்திருப்போம். அதன் காரணமாகவே ‘அகத்தின் அழகு முகத்தில்...













