மேமி ஜெனிவா டௌட் செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தாலும் ஒரு சாதாரணப் போர்வீரனை மணந்து, பிறகு கணவனின் உந்துசக்தியாக இருந்து அவரை நாட்டை ஆளும் அதிபராக்கியவர் மேமி ஜெனிவா டௌட் எய்ஸன்ஹோவர். அயோவா மாநிலத்தில் 1896ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி பிறந்த மேமி , இறைச்சித் தொழிலில் பெரும் வெற்றி பெற்ற...
Tag - வெள்ளை மாளிகை
எலனார் ரூஸ்வெல்ட் அமெரிக்காவின் மிக நீண்ட கால அதிபரின் மனைவியாக மட்டுமல்லாமல், தனது சொந்த அடையாளத்துடன் வரலாற்றில் இடம்பெற்ற தனித்துவமான பெண்மணி எலனார் ரூஸ்வெல்ட். சமூக நீதி, மனித உரிமைகள், பெண்களின் சமத்துவம் ஆகியவற்றுக்காக அயராது உழைத்தவர். 1884ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி நியூயார்க் நகரின்...
ஜாக்குலின் கென்னடி கறுப்பு நிற ஆடையில் முழங்கால் வரை பூட்ஸ் அணிந்து கம்பீரமாகக் குதிரைமேல் அணிந்திருந்த ஜாக்குலின் கென்னடியைப் பார்த்தால் யாருக்குத்தான் பிடிக்காது? தன் அழகால், கம்பீரத்தால் மக்களின் இதயராணியாக மரணமடையும் வரை கொலு வீற்றிருந்தார். 1929 ஜூலை 28ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள பிரெஞ்சு...
லேடி பேர்ட் ஜான்சன் தொழில் முனைவராக இருந்து அதிபரானவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், தொழில் முனைவராக இருந்து, தன் கணவரின் தேர்தலுக்குச் செலவு செய்த பெண்ணை பற்றி அறிவீர்களா? அப்படிப்பட்டவர்தான் லேடி பேர்ட் ஜான்சன். இருபதாம் நூற்றாண்டில் அதிகம் மதிப்பிடப்படாத, ஆனால் மிகவும் திறமையான முதல்...
பாட்ரீசியா நிக்ஸன் உணர்ச்சிகள் எதையும் காட்டாமல் அளவெடுத்த புன்னகையைக் காட்டும் பார்பி பொம்மை. முதல் பெண்மணியாக இருந்தபோதும், தன் குழந்தைகளுக்கும் கணவருக்கும் ஆடைகளை இஸ்திரி போட்டுப் பத்திரப்படுத்தும் குடும்பத் தலைவி. இப்படிப் பலவிதங்களில் அழைக்கப்பட்ட ஒருவரின் கதை இது. ஆனால் அந்த மென்மையான...
பெட்டி ஃபோர்ட் பெண்ணாயிருப்பதாலேயே மௌனமாக இருக்கவேண்டும் என்பதில்லை என்பதை அழுத்தந்திருத்தமாக, ஆனால் மென்மையாகச் சொன்ன முதல் பெண்மணியைப் பற்றித்தான் பார்க்க இருக்கிறோம். சிகாகோவில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த எலிசபெத் பெட்டி ப்ளுமர், மிச்சிகனில் வளர்ந்தார். நடனக் கலைஞராக வேண்டும் என்ற கனவுடன்...
ரோசலின் எலெனார் ரோசலின் ஸ்மித், 1927ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி ஜார்ஜியாவின் சிறிய நகரமான பிளைன்ஸில் பிறந்தார். அவரது தாயார் அல்லிதியா ‘அல்லி’ முர்ரே ஸ்மித், தந்தை வில்பர்ன் எட்கர் ஸ்மித். நான்கு குழந்தைகளில் மூத்தவர் ரோசலின். ஒரு கட்டடக் கலைஞராக வேண்டும் என்ற கனவு அவருக்கு இருந்தது...
நான்ஸி ரோமியோ-ஜூலியட், ஆண்டனி- கிளியோபாட்ரா, அம்பிகாபதி-அமராவதி வரிசையில், ரேகனும் நான்ஸியும். ‘நீ இருந்தால்தான் என் வாழ்க்கை முழுமையடைகிறது. நீ என்னைவிட்டுப் பிரிந்து சென்றால், நீ வரும்வரை காத்திருப்பேன், மீண்டும் என் வாழ்க்கையைத் தொடங்க…’ என்ற அமெரிக்க அதிபரின் நெஞ்சை...
பார்பரா புஷ் ‘நான் மிக உயர்ந்த மலைகளை ஏறியிருக்கிறேன். ஆனால் அவை உனக்காக ஏற்றிவைத்த ஒரு மெழுகுவர்த்திக்கு ஈடாகாது.’ இரண்டாம் உலகப் போரின்போது, பசிபிக் பெருங்கடலின் மேலே விமானத்தை ஓட்டிக்கொண்டிருந்த இளம் விமானப் படை வீரர் ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ், தன் காதலி பார்பரா பியர்ஸுக்கு எழுதிய...
ஹிலரி கிளிண்டன் ‘உனக்கென ஒரு பாதை, முடியாததென்று எதுவும் இல்லை’ என்கிற அன்னை. ‘வானமே எல்லை, ஆனால் எதிலும் நேர்த்தியும் ஒழுங்கும் வேண்டும்’ என்கிற தந்தை. இந்த இருவரால் வளர்க்கப்பட்டவர்தான் ஹிலரி. அமெரிக்க அரசியலின் கண்ணாடிக் கூரையை உடைத்து ஆகாயத்தை எட்ட முயன்ற ஒரு பெண்ணின்...














