230. கவர்னர் பலிகடா ராம் லால் இமாச்சலப் பிரதேச முதலமைச்சராக இருந்தபோது அவர் மீது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், 1983 ஆகஸ்ட் மாதத்தில் அவரை ஆந்திரப் பிரதேச ஆளுநராக அனுப்பி வைத்தார். இந்திரா காந்தி. ஆந்திரப் பிரதேச கவர்னராக இருந்த கே.சி. ஆபிரஹாமுக்குப் பதிலாக...
Tag - என்.டி.ஆர்
229. டெல்லி பயணம் என்.டி.ஆரையும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களையும் கைது செய்து போலிஸ் வேனில் ஏற்றிச் சென்றதையடுத்து, புதிய முதலமைச்சர் நாதெண்ட்ல பாஸ்கர ராவ் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். ‘மத்திய அரசுடனான மோதல் போக்கு முடிவுக்கு வந்துவிட்டது; ஆந்திராவின் நலன் கருதி, மத்திய அரசுடன் இணக்கமாகச்...
228. ஆட்சிக் கவிழ்ப்பு என்.டி.ராமாராவ் ஹைதராபாத் வந்திறங்கிய அடுத்த சில மணிநேரத்தில் சினிமா பாணியில் காட்சிகள் அரங்கேறின. காங்கிரஸ் கட்சி நாதெண்ட்லா பாஸ்கர ராவ் மூலமாக தெலுங்கு தேசம் கட்சியை உடைத்து, தன்னுடைய ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்வதை என்.டி.ஆர் தெரிந்துகொண்டார். உடனடியாக, பாஸ்கர ராவை அமைச்சர்...
227. அமெரிக்காவில் என்.டி.ஆர் தன் மீது கோபம் கொண்ட சீக்கிய சமூகத்தின் நல்லெண்ணத்தைப் பெறுவதற்காகவும், தான் எள் என்றால் எண்ணெய்யாக இருக்கக் கூடியவரை ஜனாதிபதி ஆக்குவது நல்லது என்ற எண்ணத்துடனும், உள்துறை அமைச்சராக இருந்த ஜெயில் சிங்கிற்கு ‘இந்தியாவின் முதல் சீக்கிய ஜனாதிபதி’ என்ற மகுடம்...
223. அனுதாபத்துக்குரிய அஞ்சய்யா டெல்லியைப் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஊரின் எந்தப் பக்கம் போனாலும் கட்டுமானப்பணிகள் கனஜோராக நடந்துகொண்டிருந்தன. ராஜீவ் காந்திக்குப் பக்கபலமாக அருண் சிங், அருண் நேரு உள்ளிட்ட பலரும் இருந்தார்கள். பஞ்சாப் மாநில கவர்னராக இருந்த கே.டி.சத்தர்வாலை ஆசிய விளையாட்டுப்...
சினிமாத்துறையை வைத்து எழுதிய நாவலுக்குக் ‘கனவுத் தொழிற்சாலை’ என்று பெயரிட்டார் சுஜாதா. அந்தத் தலைப்பை அவர் தருவதற்குக் கிட்டத்தட்ட அறுபதாண்டுகளுக்கு முன்பே திரைப்படத் தயாரிப்பை ஒரு தொழிற்சாலை நடத்துவதைப் போல கட்டுக்கோப்பாகவும், நேர்த்தியாகவும், ஒழுக்கமாகவும், முக்கியமாக- லாபகரமாகவும் நடத்திக்...













