சென்னை பரந்தூரில் கட்டப்படவிருந்த இரண்டாவது விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. புதிய விமான நிலையம் கட்ட வேறு இடங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் சென்னை மாநகரின் வர்த்தக மற்றும் விமானப் பயணிகளின் தேவையைக் கருத்தில்...
Tag - விமான நிலையம்
ஆயிரம் நாள்களை நோக்கிப் போகும் பரந்தூர் சுற்றுப்பகுதி மக்களின் போராட்டம் நடிகர் விஜய் தலையிட்டதால் சற்றே கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது. பரந்தூரில் விமான நிலையம் அமைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பதிமூன்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராடி வருகின்றனர். வீடுகள், விவசாய நிலங்கள், நீர் நிலைகள் உள்படச்...














