2022-ம் ஆண்டுக்கான உலகின் பில்லியனர்கள் பட்டியலில் முப்பது வயதிற்குட்பட்ட பன்னிரண்டு பேர் இடம்பிடித்துள்ளனர். என்ன தொழில் செய்து இவர்கள் பில்லியனர் ஆனார்கள்? தேடிப் பார்த்தபோது சுவாரசியமாக இருந்தது.
இதைப் படித்தீர்களா?
வையமெங்கும் வாழ்ந்து மரித்த அத்தனைப் பெண்களும் பாவம் ஏந்தித் தாங்கும் பழிகற்கள் என்றா நினைத்தாய்? உயிரல்லவா?
வாரத்துக்கு 150 நிமிடம் மிதமான உடற்பயிற்சி போதும் என்கிறது. இதைத் தினமும் செய்யத் தேவையில்லை. வாரம் முழுவதும் பிரித்துக் கொள்ளலாம்.
















ஸ்டான்போர்ட் யூனிவர்சிட்டியில் படித்த இருவர் முதலிரண்டிடத்தை பிடித்துள்ளார்களே.புதிதாய் யோசிக்கிறது இளம் மூளை.அப்பாவின் பங்குகளை வைத்து பட்டியலில் இடம் பிடித்தவர்கள் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.