என் மகன், தான் மேல்படிப்புக்காக விண்ணபித்திருக்கும் எலும்பு மற்றும் தண்டுவடம் அறுவைச் சிகிச்சை மருத்துவமனை பற்றி என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தான். அந்த மருத்துவமனை பற்றிய குறிப்புகளை எனக்கு மின்மடலில் அனுப்பவும் செய்தான். பிறகு அங்கே, தான் சில காலம் பணிசெய்யக் கிடைத்த வாய்ப்புப் பற்றி எனக்குச் சில செய்திகள் அனுப்பியிருந்தான். அதனைத் தொடர்ந்து ஃபேஸ்புக்கில் எனக்கு அந்த மருத்துவமனை பற்றிய விவரங்களும் விளம்பரங்களும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.
இதைப் படித்தீர்களா?
சொல்லி வைக்கப்பட்ட ஆயிரமாயிரம் தத்துவங்களில் நமக்குகந்த சிலவற்றைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, அதையே நமது சித்தாந்தம் என்கிறோம்.
விமர்சனம் ஒரு கண்ணாடி போன்றது. அது நம் முகத்தில் உள்ள கறையைக் காட்டுகிறது. கண்ணாடியின் மீது கோபம் கொள்வதில் பயனில்லை.















Add Comment