Home » வெள்ளையும் கறுப்பும்
மெட்ரோ கதைகள்

வெள்ளையும் கறுப்பும்

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது . அப்போது மெட்ரோ ரயிலுக்குச் சிவப்பு கறுப்பு வண்ணங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன. பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக அது நீலமும் கறுப்புமாக மாறியது. இறுதியாக CMRL (சென்னை மெட்ரோ ரயில் லிமிdeட்) லோகோவைத் தொடர்புறுத்தும் விதமாகவும், பளிச்சென்று தெரியும் வகையிலும் நீலமும் வெள்ளி நிறமும் இறுதி செய்யப்பட்டன.

மெட்ரோவில் பச்சை, நீலம் என இரண்டு வழித்தடங்கள் உண்டு. நீல வழித்தடம், விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையில் செல்லும். சென்ட்ரல் ரயில் நிலையத்தை இணைக்கும் பச்சை வழித்தடத்தில் இயங்கும் ரயில்களுக்குப் பச்சை வண்ணத்தைப் பயன்படுத்தலாமா என்று யோசித்தார்களாம். முதன்முதலாக மெட்ரோ ரயில் பயன்பாட்டுக்கு வந்த டெல்லியில் அப்படித்தான் வழித்தடங்களுக்கேற்ப நிறங்களைப் பயன்படுத்தி இருக்கின்றனர். ஆனால் நீல நிறம் என்றால் மெட்ரோ ரயில் என்று மக்கள் மனதில் பதிந்து விட்டதால் அவ்வண்ணத்தை மாற்றவில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!