பெண்கள் மனத்தைப் பல ரசனைகள் ஒவ்வொரு காலத்திலும் பல திசைகளிலிருந்து ஆக்ரமித்துக் கொண்டாலும் ஒரு விஷயம் என்றென்றும் அவர்கள் மனத்திற்கு மிக அணுக்கமாக இருக்கிறது. அந்த ஒன்று- பூக்கள். அதிலும் மல்லிகைப்பூவிடம் பெண்களுக்கு இருக்கும் பிரியம் அலாதியானது.
இதைப் படித்தீர்களா?
பெயருள்ளோர் எல்லாரும் என்ன சாதித்தார்கள்? பெயரற்றவனாகக் காலமெல்லாம் உன் செயலினால் நீ நிலைத்திருப்பாய்.
நம்பகத்தன்மை என்பது சேமிப்பு போன்றது. காக்கப்பட்ட ஒவ்வொரு வாக்கும் அதில் சேர்கிறது. ஒவ்வொரு சாக்குபோக்கும் அதைக் குறைக்கிறது.















சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்கள் என நம்புவோம். முக்கியமான பிரச்சனையை எழுதியதற்கு நன்றி.