தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் நிலையை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது. அவர் படித்த இருபதாயிரம் புத்தகங்களில், ‘பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே பகைவனுக்கருள்வாய்’ என்ற பாரதியின் பாடல் வரிகள் இல்லாமல் போனது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
இதைப் படித்தீர்களா?
வையமெங்கும் வாழ்ந்து மரித்த அத்தனைப் பெண்களும் பாவம் ஏந்தித் தாங்கும் பழிகற்கள் என்றா நினைத்தாய்? உயிரல்லவா?
வாரத்துக்கு 150 நிமிடம் மிதமான உடற்பயிற்சி போதும் என்கிறது. இதைத் தினமும் செய்யத் தேவையில்லை. வாரம் முழுவதும் பிரித்துக் கொள்ளலாம்.
















Add Comment